Life History and works of Bharathidasan

Posted By kalyan on April 9, 2008

பாவேந்தர் பாரதிதாசனின் வாழ்க்கைக்குறிப்பு

வாழ்க்கைக்குறிப்பு

பெற்றோர்- கனகசபை, இலக்குமி அம்மையார்
பிறந்த நாள்-29, ஏப்பிரல், 1891

இயற்பெயர- கனக. சுப்பு

படிப்பு-   தமிழ் அடிப்படைக்கல்வி  ஆசிரியர்-மகாவித்துவான் பி. ஏ. பெரியசாமி
மனைவி- பழநி அம்மாள் (திருமணம் 1920)
தொழில-கவிதை, தமிழாசிரியர்
(38 ஆண்டுகள், 18 வயது முதல் 55 வயதில் ஓய்வு பெறும் வரை)
1909-நேரவை (காரைக்கால் அருகே உள்ள) சிற்று\ர் பள்ளiத் தமிழாசிரியர்
1911- பாரதியார் சந்திப்பு.
ஏறத்தாழப் பத்தாண்டு காலம் நட்பு (பாரதி மறைய
1919-ஓராண்டு சிறைத்தண்டனை 
ஃபிரெஞ்சு இந்திய அரசுக்கெதிரான சதித்திட்ட வழக்கில்
1920-பாரத சத்தியாக்கிரகத்தில் பங்கேற்பு
1921-முதற்குழந்தை சரசுவதி பிறப்பு
பாரதியார் இறக்கும் தறுவாயில் அரசியல் ஈடுபாடுகளுக்குத் தண்டனையாக வேலையிலிருந்து தற்காலிக நீக்கம்
1922-பாரதிதாசன் என்ற
கவிதைகள், கட்டுரைகள்,கதைகள் இவற்றைப் பாண்டிச்சேரியிலிருந்து
வெளiவந்த ட்யூப்ளே , கலைமகள்ஆகிய இதழ்களiல்
வெளiயிடல்
1924-லெனின் மேல் இரங்கற்பா
1926 -ஸ்ரீ மயிலம் சுப்பிரமணியர் துதியமுது , சஞ்சீவி பர்வதத்தின் சாரல்
பு
1928-பெரியார் ஈ.வே.ரா.வின் சுயமரியாதை இயக்கத்தில் சேர்தல்
1929- குடியரசு , பகுத்தறிவு இதழ்களiல் படைப்ப
குடும்பக்கட்டுப்பாடு பற்றியகவிதை
1931- சுயமரியாதைச் சுடர், கவிதைத்தொகுப்பு, ப
கிண்டல்காரன என்ற ப
1933-சென்னையில் நாத்திகர் மாநாட்டில் பங்கேற்பு (மார்ச் 1ஆம் நாள்).
பிறகு வாழ்நாள் முழுதும் நாத்திகனாகவே இருந்தார்.
1934-பெரியார் தலைமையில் இரணியன நாடகம் அரங்கேற்பு.
(1939இல் வெளiயீடு)
1937- ப
1938- பாரதிதாசன் கவிதைகள்  முதற்தொகுப்பு வெளiயீடு.
சுயமரியாதை இயக்கத்தின் தன்னிகரற்ற கவிஞர் என்று பெரியார் போற்றுதல்
1941 எதிர் பாராத முத்தம வளiயீடு.
அட்டைப்படம் வங்கத்தின் இராய் சௌதிரி
1942- குடும்ப விளக்கு முதற்பகுதி வெளiயீடு
1943- பாண்டியன் பரிசு-வெளiயீடு
1944- இருண்ட வீடு , காதல் நினைவ
அழகின் சிரிப்பு வெளiயீடு
1945 தமிழ் இயக்கம
1946 முல்லை இதழ் துவக்கம். சூலை 29ஆம் நாள்.
நாவலர் சோமசுந்தர பாரதியார் தலைமையில், அறிஞர் அண்ணா
துவக்கி வைத்தார். பு.
1947 -குயில் மாத இதழ் வெளiயீடு.
1948-குயில் தடை செய்யப்படுகிறது. மீண்டும் நாளiதழாக வெளiயாக்கம்.
காதலா கடமையா , முல்லைக்காடு ,
இந்தி எதிர்ப்பு.
1955 பாண்டிச்சேரி சட்டமன்றத்தேர்தலில் வென்று உறுப்பினர் ஆதல்.
அவைத்தலைவர் பொறுப்பு.
1959 பாரதிதாசன் நாடகங்கள் , ஏ குறிஞ்சித்திட்டு , பிசிராந்தையார் , வள்ளுவர் உள்ளம்
1963-பாரதியார் வாழ்க்கை திரைக்கதை, உரையாடல்கள்
1964-பாரதியார் பற்றித் திரைப்படம் எடுக்கும் முழுமுயற்சியில் ஈடுபட்டிருக்கும்போது திடீரென்று ஏப்ரல் 21 ஆம் நாள் இயற்கை எய்தினார்.
1969- பிசிராந்தையார் சாகித்திய அகாதமி பரிசு
1990 -பாரதிதாசன் கவிதைகள் நாட்டுடைமையாதல்.

பாரதிதாசன் நூல்கள்

1. மணிவாசகர் பதிப்பக வெளIயீடுகள்

பாரதிதாசன் கவிதைகள் (ரூ 50.00)
பாரதிதாசன் கவிதைகள் பையடக்கம் (ரூ 23.00)
குடும்ப விளக்கு (ரூ 18.00)
அழகின் சிரிப்பு (ரூ 6.00)
இசையமுது (ரூ 10.00)
இளைஞர் இலக்கியம் (ரூ 9.00)
தமிழியக்கம் (ரூ 7.50)
தமிழ் உணர்ச்சி (ரூ 6.00)
பாண்டியன் பரிசு (ரூ 12.00)
இருண்ட வீடு (ரூ 5.00)
எதிர்பாராத முத்தம் (ரூ 4.50)
பாரதிதாசன் நாடகங்கள் (ரூ 16.00)
அமைதி -நல்ல தீர்ப்பு (ரூ 5.00)
காதல் நினைவ
தேனருவி (ரூ 6.50)
தமிழச்சியின் கத்தி (ரூ 7.75)
சேர தாண்டவம் (ரூ 11.00)
குறிஞ்சித் திட்டு (ரூ 22.00)
கண்ணகி ப
மணிமேகலை வெண்பா (ரூ 16.00)
முல்லைக்காடு (ரூ 7.50)
காதலா கடமையா (ரூ 10.00)
பிசிராந்தையார் (ரூ 10.00)
பெருமக்கள் (ரூ 20.00)
ஆத்திசூடி (ரூ 3.50)
பாரதிதாசன் பற்றி ஆராய்ச்சி வெளiயீடுகள்
பாரதிதாசன் தனித்தன்மை, டாக்டர் அ. அறிவொளi (ரூ 38.00)
பாரதிதாசன் படைப்ப
பாரதிதாசன் கற்பனை, ந. முருகேசன் (ரூ 25.00)
பாவேந்தரின் தமிழ் வழிபாடு, ந. முருகேசன் (ரூ 9.00)

2. பாரி நிலைய வெளiயீடுகள்
பாரதிதாசன் திருக்குறள், டாக்டர் ச.சு. இளங்கோ (ரூ 32.00)
பாரதிதாசன் ப
பாரதிதாசனும் நகரதூதனும், டாக்டர் ச.சு. இளங்கோ (ரூ 15.00)
சான்றோர் நினைவ
பாரதிதாசன் நாடகத்திறன், டாக்டர் கூ.வ. எழலரசு (ரூ 13.00)
பாரதியாரோடு பத்தாண்டுகள் (பாரதிதாசன் தொகுப்பு), டாக்டர் ச.சு. இளங்கோ (ரூ 20.00)

3. அமுத நிலையம் வெளiயீடுகள்
பாரதிதாசன் தமிழுணர்வு, டாக்டர் அன்னி தாமசு (ரூ 25.00)

4. உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவன வெளiயீடு
பாரதிதாசன்-தொகுப்பு நூல், முனைவர் ந. கடிகாசலம் (ரூ 27.00)

5. ஐந்திணைப் பதிப்பக வெளiயீடு
பாரதிதாசன் நாடகங்கள-ஒரு ஆய்வு, முனைவர் ச.சு. இளங்கோ (ரூ 250.00)
பாரதிதாசன் பாடல்களiல் பெரியாரின் சிந்தனைகள், டாக்டர் சா. தங்கப்பிரகாசம் (ரூ 100.00)
பாரதிதாசன் வண்ணப் பாடல்கள-தொகுப்ப
பாவேந்தர் வழிவந்த பாவலர்கள், கவிக்கொண்டல் மா. செங்குட்டுவன் (ரூ 25.00)
பாரதிதாசன் பாடல்கள் (ரூ 50.00)
பாரதிதாசன் படைப்ப
தமிழியல் -பாரதிதாசன் ஆய்வ
பாவேந்தர் குடும்ப விளக்கு- ஓரு ஆய்வு, சி. அரசப்பனார் (ரூ 12.00)
பாரதிதாசன் வாழ்க்கை வரலாறு, முனைவர் கோ கிருஷ்ணமூர்த்தி (ரூ 60.00)
பாரதிதாசன் நாடகங்கள், பாவேந்தர் பாரதிதாசன் (ரூ 25.00)

மா. அண்ணாதுரை
பாவேந்தர் பாரதிதாசன்
புன்கொடி வெளiயீடு, ஈரோடு, 1991
பாரதிதாசன் திருக்குறள் உரைத்திறன்
புன்கொடி வெளiயீடு, ஈரோடு, 1992

மு. அப்துல்கரீம்
பாரதிதாசன் பாட்டுத் திறம்
சென்னை, வானதி பதிப்பகம், 1980

அ. அறிவொளi
பாரதிதாசன் தனித்தன்மை
சென்னை, மணிவாசகர் பதிப்பகம், 1990

சி. பாலசுப்ரமணியன்

சென்னை, நறுமலர் பதிப்பகம்/பாரி நலையம், 1986

சரளா ராஜகோபலன்
பாரதிதாசன் நாடகங்கள் – ஒரு பார்வை
சென்னை, ஒளiப் பதிப்பகம், 1987

மு. சாயபு மரைக்காயர்
படவ
சென்னை, கங்கை ப

சிலம்பொலி செல்லப்பா
பாரதிதாசன் ஒரு உலகக் கவிஞர்
சென்னை, அருணோதயம், 1983

ம. செல்வராசன்
பாரதிதாசன் கனல்கள்
சென்னை, வண்ணமலர் வெளiயீடு/பாரி நிலையம், 1980
பாரதிதாசன் ஒரு ப
சென்னை, வண்ணமலர் வெளiயீடு / பாரி நிலையம், 1979

குமரிஆனந்தன் (தொகுப்பாசரயர்)
சிந்தனைப் பண்ணையில் பாரதிதாசன் (அறிஞர்கள் பேருரைகள்)
சென்னை, வானதி பதிப்பகம், 1991

கு.வ. எழிலரசு
பாரதிதாசன் நாடகத்திறன்
சென்னை, மதியரசன் பதிப்பகம்/ பாரி நிலையம், 1983

முத்துசாமி கோவந்தசாமி
பாரதிதாசன் கவிதைத்திறன் 1969

ச.சு. இளங்கோ
குடி அரசு இதழில் பாரதிதாசன் பாடல்கள்
மதுரை, ஏரக வெளiயீடு, 1982
பாரதிதாசன் இலக்கியம்
சென்னை, பூம்ப
பாரதிதாசன் நாடகங்கள்
சென்னை, ஐந்திணைப் பதிப்பகம், 1990
பாரதிதாசன் ஒரு நோக்கு
சென்னை, சிந்தனையாளர் பதிப்பகம், 1981
பாரதிதாசன் பார்வையில் பாரதி
சிவகங்கை, அன்னம், 1982

இந்திய விடுதலை இயக்கத்தில் பாரதிதாசன்
திருச்சி, மருதம் /சென்னை /ஐந்திணைப் பதிப்பகம், 1990

மு. இராசாங்கம்
பாரதிதாசன் பொற்கிளi- தமிழ்இலக்கியம்
கும்பகோணம், செங்குயில் பதிப்பகம், 1993

ஜெயதிரட்சகன், ச
பாரதிதாசன் காதல் ஓவியங்கள்
நந்தம்பாக்கம், அப்பாலோ வெளiயீடு, 1993

சி. கனகசபாபதி
பாரதி-பாரதிதாசன் கவிதை மதிப்பு
சென்னை, நியூ செஞ்சுரி பு

பி சி கணேசன்
பாட்டுக்கு ஒரு பாரதிதாசன்
சென்னை, வானதி பதிப்பகம், 1990

வே. கத்தையன்
பாரதிதாசன் வாணிதாசன் கவிதைகளiல் இயற்கைப்பு
தஞ்சாவூர், வெங்கட வெளiயீட்டகம், 1987

கோ. கிருஷ்ணமூர்த்தி
பாரதிதாசன் வாழ்க்கை வரலாறு
சென்னை, தமிழ்நாடு அரசியல் அறிவாய்வ

டி. கோவிந்தன்
பல கோணங்களiல் பாரதிதாசன்
வாணயம்பாடி, இளவழகி பதிப்பகம், 1992

துரை மாணிக்கம்
பு
கடலு\ர், தேன்மொழி, 1969

முல்லை முத்தையா
பாவேந்தர் பாரதிதாசன் அறுசுவை வiருந்து
சிதம்பரம், மணிவாசகர் நூலகம், 1980
பாவேந்தர் பாரதிதாசன் பெருமை
சென்னை, அபிராமி பப்ளiகேஸன்ஸ், 1980

நலங்கிள்ளi
பாரதிதாசன் பாடுகிறார்
சென்னை, கதிர் வெளiயீடு, 1989

பி. நஸீமுதின்
பாரதிதாசன் பாடல்களiல் இயற்கை 1973

வை. பாலசுப்பிரமணியன்
பாரதிதாசன் உவமைகள்
சென்னை, அருண் பு

Pa. Parameswaran

Bharathidasan and Walt Whitman as revolutionary Poets:
a study in Comparative Literature
Madras, Emerald, 1991


பாரதிதாசன், வால்ட் விட்மான் இருபெரும் பு
ஓர் ஒப்பிலக்கிய ஆய்வு
சென்னை, அன்பு பதிப்பகம், 1987

பாரதிதாசன்
நா. கடிகாசலம் தொகுப்பு
சென்னை உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், 1991
சிந்திக்க வைக்கும் பாரதிதாசன் கட்டுரைகள்
சென்னை, சரசு பதிப்பகம், 1994
பாரதிதாசன் சிறுகதைகள்
(மு. சாயபு மரைக்காயர் தொகுப்பு)
சென்னை, கங்கை ப
பராதிதாசன் காதல் அமுதம் -
பாவேந்தரின் கவிதைகளiலிருந்து சேகரித்த இருட்டினங்கள்
(முல்லை பழனிப்பன் தொகுப்பு)
சென்னை, நியூ செஞ்சுரி பு
பாரதிதாசன் கவிதைகள்
சென்னை, மணிவாசகம் பதிப்பகம், 1991
பாரதிதாசன் கவிதைகள்
தொகுப்பு அ. திருவாசகன்
சென்னை, அருள்-சுடர் பதிப்பகம், 1993
பாரதிதாசன் நாடகங்கள் 1965
பாரதிதாசன் பேசுகிறார்
சென்னை, பூம்பு
பாரதிதாசன் பு
ச.சு. இலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், 1991
சிந்திக்க வைக்கும் பாரதிதாசன் கட்டுரைகள்
சென்னை, சரசு பதிப்பகம், 1994
பாரதிதாசன் சிறுகதைகள்
(மு. சாயபு மரைக்காயர் தொகுப்பு)
சென்னை, கங்கை பு
பராதிதாசன் காதல் அமுதம் -
பாவேந்தரன் கவிதைகளiலிருந்து சேகரித்த இருட்டினங்கள்
(முல்லை பழனிப்பன் தொகுப்பு)
சென்னை, நியூ செஞ்சுரி பு
பாரதிதாசன் கவிதைகள்
சென்னை, மணிவாசகம் பதிப்பகம், 1991
பாரதிதாசன் பேசுகிறார்
சென்னை, பூம்ப
பாரதிதாசன் ப
ச.சு. இளங்கோ பதிப்பாசிரியர்
சென்னை,பாரி நிலையம், 1994
வள்ளுவர் முதல் பாரதிதாசன் வரை
எஸ்.தில்லைநாதன், 1967
பாரதிதாசன் உவமைமயம்
வள்ளiகண்ணன்
சென்னை, உதயா பு
தா. வே. வீராசாமி
பாட்டறையிலே பாரதிதாசன், 1971
தமிழ் நாடக வரலாற்றிலே பாரதிதாசன்
சென்னை, மணிமேகலை வெளiயீடு

About the author

kalyan

Comments

Leave a Reply

Please note: Comment moderation is currently enabled so there will be a delay between when you post your comment and when it shows up. Patience is a virtue; there is no need to re-submit your comment.

You must be logged in to post a comment.