A collection of Tamil names for new born babies
Posted By kalyan on April 19, 2008
A collection of Tamil Names for new born babies - a collection by Bala Swaminathan
Here is possibly the biggest collection of Tamil Baby Names (male and female) with meanings. A name is not merely an arbitrary designation, a random combination of sounds. The name conveys the nature and essence of the thing named. It represents the history and reputation of the being named. If people understand the meaning, significance of these Tamil names, we hope they will use them more extensively.
copyright © 1993 Bala Swaminathan (bs@cs1.wustl.edu)
ஆவதி 19, வள்ளுவர் ஆண்டு 2024
சாதிப் பாகுபாடின்றி தமிழிலேயே தமிழர் அனைவரும் பெயரித வேண்டும் என்னும் உயரிய நோக்குதன் தயாரிக்கப்பட்த ஒரு eபயர்ச் சாசனம்.
Permission to use, copy, modify and distribute this article, at your own risk, for any purpose is hereby granted without fee, provided that the above copyright notice and all of the 14 pages in this article appear in all copies and that both that copyright notice, this permission notice, and the notice about the Tamil Chair at Univ. of California, Berkeley endowment appear in any modified articles.
Bala Swaminathan makes no representation about the suitability of this article for any purpose. It is provided without express or implied warranty, for any type of usages.
Bala Swaminathan disclaims all warranties with regard to this article, including all implied warranties of merchantability and fitness, in no event shall Bala Swaminathan be liable for any special, indirect or consequential damages or any damages whatsoever resulting from loss of use, fame, name or profits, whether in an action of contact, negligence or other tortious action, arising out of or in connection with the use of this article.
This document was compiled during the spare time sacrificing extra-curricular activities and the like. If you appreciate the effort, please donate to your favorite Tamil cause. One such, the Tamil Chair at
Univ. of California, Berkeley is described at the end. You are encouraged to contribute toward the endowment and further the cause of Tamil. Thank you.
அழகு மொழியில் மழலையை அழையுங்கள - பாலா சுவாமிநாதன்்
எனக்குத் தெரிந்த வரையில் தமிழர்கள் மட்டும்தான் பரவலாகத் தங்கள்
மழலைகளுக்குத் தங்கள் மொழியில் பெயரிதாமல் வேற்று மொழியில்
பெயரிட்டுத் தங்களால் இயன்ற அளவு தமிழினை அழித்து வருகின்றனர்.
தமிழ் பேசும் நாடுகளிலிருந்து வந்திருக்கும் நாமாவது குழந்தைகளுக்குத்
தமிழில் பெயர் சூட்டினால், நாமும் அனையோரும் அந்த ஒரு சில
தமிழ் சொற்களுக்காவது பொருள் அறிந்துகொள்ள வாய்ப்பாக இருக்கும்.
மற்றும், நாம் பிறருக்கும் பிற மொழியினருக்கும் அடிமைகள் அல்ல
என்ற உயர்ந்த உணர்வும், ஒரு சுயமரியாதை எண்ணமும் நம்மிடையே பிறக்கும்.
வள்ளுவனும், கம்பனும் பிறந்த நம்நாட்டில் வள்ளுவன் என்றோ கம்பன்
என்றோ ஒருவரும் பெயரிப்பதாதது வருத்தத்தக்கதாகும். திரைப்பட மோகத்தில்
பல நடிகர் நடிகையின் பெயர்கள் குழந்தைகளுக்கு சூடுவது
இவர்களை ஒரு காட்டாக நாம் குழந்தைகளுக்கு கூறுவது போல் இருக்கிறது.
இது மிகxம் ஆபத்தான நிலையாகும்.
நம் தாய்மொழியாம் தமிழ்மொழியின் பெருமையினை நாம் பேச்சில்
மட்டுமே கொண்டு பல நூற்றாண்டுகளைக் கழித்து விட்தோம். நம்மொழி
உண்மையிலேயே பெருமை உதைத்து என்ற எண்தம் நம்மிதையே இருக்கும்
பட்சத்தில் நாம் செய்யக்கூடியது, குறைந்தது நமது குழந்தைகளுக்குத் தமிழில்
அழகிய பெயர்களை இடுவதாகும்.
ஒரு பிரெஞ்சுக் காரரோ, ஒரு நெதர்லாந்துக் காரரோ தங்கள் மொழியிலே
தங்கள் சிறார்களுக்குப் பெயரிடுகிறார் என்று நினைக்கும் பொழுது நாமும்
நமது மூத்த மொழியில் பெயரிட்தால் நமக்கும் நமது மொழிக்கும் நல்லது தானே.
தமிழ்ப்பெயர்கள் என்றால் கேட்பதற்கு வித்தியாசமாக இருக்குமே என்று
உங்களுக்குத் தோன்றலாம். எந்த ஒரு நல்ல காரியமும் முதன் முதலில்
அப்படித்தானிருக்கும். அமெரிக்கர்கள் முதலில் சுதந்திரம் பெற்றவுடன்,
பிரட்தன் அரசாங்கத்தின் கொடிக்குப் பதிலாக அமெரிக்கக் கொடி ஏற்றப்பட்டபோது
(நல்லதுக்குத் தான் என்றாலும்) பலருக்கும் ஒரு மாதிரியாக இருந்ததாம்.
நாளடைவில் பழக்கத்தினாலும், நாட்டுப்பற்றினாலும், மொழிப்பற்றினாலும்
அது விலகி, அதில் ஒரு பெருமையே மிளர்வதை நாம் காண்கிறோம்.
ஏன் நமது மாநிலத்தின் பெயர் தமிழ்நாடு என்று அழைக்கப் பட்டபோதும்
அதே நிலை தானே நண்பர்களே, நாம் பழகிக் கொள்வது சில
தமிழ் சொற்களையும் தமிழை தைரியமாக வெட்கப்பதாமல் பேசுவதையும்
தானே. அது பெருமைப்பட வேண்டியது, நாம் பெருமைப்படுவோம்.
“எனக்குத் தமிழில் பெயரிட ஆசை, ஆனால் என்ன பெயரிடுவது என்று
தோன்றவில்லை” என்று நினைக்கும் தமிழுள்ளங்களில் நீங்களும்
ஒருவரானால் இந்தத் தொகுப்பு உங்களுக்கு ஒரு யோசனை கொடுத்து
சிந்தனையைத் தூண்டிவிடும் என்று நான் நம்புகிறேன்.
transliteration scheme used:
vowels: a aa/A i I /ee u U e E ai o O au q
consonants: k ng c nj t/d N th/dh n- p m y r v z R L n
பெண் பெயர்கள் /Names for Girls
அதி ati
மதி, ஆபரணம், நாட்டின் வீட்டின் அதி
Ornament
அமிர்தினி, அமிழ்தினி amirthini, amizhthini
இனிக்கும் அமிழ்தம், உயிர் கொடுப்பவள், அமிழ்தம் போலும் இனிய சொல்லுடையவள்
sweetened ambrosia; she brings things to life; sweet spoken.
அமிர்தா, அமிழ்தா amirthaa, amizhthaa
அமுதா amuthA
தமிழ் போலும் இனியவள், அமுதத்தை செல்வமாக்கிக் கொண்டவள்
(ஆ =செல்வம்)
அமிர்தினி
- wealth of ambrosia, lively
அன்பரசி anbarasi
அன்பின் உறைவிதம், சமூக நோக்குதையவள்
queen of compassion
அங்கயர்க்கரசி angayarkarasi
கயல் - மீன், பாண்டியர்களின் அரசி, பெண்திற்கு வழிகாட்டி, பெண் தலைவி
also அங்கயர்கண்ணி
Queen of Pandiyaas, queen among women, leader of women
அங்கயர்க்கண்ணி angayarkaNNi
பாண்டியர்களுக்கு கண் போன்றவள், மீன் போன்ற கண்களுதையவள்
Important woman in the Pandiya Kingdom, woman with beautiful fish shaped eyes.
அங்கயர்க்கன்னி angayarkanni
(பாண்டிநாட்டுப்) பெண்களுள் கன்னி, தூய்மையின் சின்னம் எனவே நல்ல தலைவி
Queen of virgins, virgin queen (purity, leadership)
அங்கை angai
அங்கயற்கண்ணியின் சுருக்கம்
அன்னக்கிளி annakiLi
அன்னம் + கிளி
அன்னம் annam
நல்லது கெட்டது அறியும் பண்புடையவள், தெளிவானவள்
swan (meaning someone who can winnow value from vice)
அன்னம்மா annammA
அன்னத்தின் தெளிவு என்ற செல்வம் உடையவள்
(அன்னம்)
அறம் aRam
அறத்தோடு வாழும் பெண்மணி
righteous woman.
அறிவழகி aRivazhaki
கல்வியில் சிறந்தவள், அறிவும் அழகும் ஒருங்கே பெற்றவள்
/ கல்வி
கல்வி அழகே அழகு - நாலடியார்
intelligent and beautiful woman.
அறிவு aRivu
கல்வி, சுற்றத்தைக் காப்பவள்
wise, understanding woman.
அருள் aruL
இளகிய மனம் உடையோள்,. பரிவானவள்
compassionate, mercy
அருள்மொழி aruLmozhi
அருளுடைய மொழியைக் கொண்தவள்
compassionately eloquent, mercy
அழகி azhaki
சிறப்பான தோற்றம் உடையவள், கல்வியில் சிறந்தவள்
>> அறிவழகி
beautiful lady
ஆக்கம் Akkam
பொருள், நிரை, செல்வம்
wealth
ஆதி Athi
வள்ளுவனின் தாய்
mother of Sage Valluvar.
ஆனந்தி Ananthi
இன்பான பெண்மணி, மற்றும் மனித உற்பத்திச் சின்னம்
(ஆ = பசு, நந்தி = காளை )
/ இன்பம்
happy young woman, symbol of productivity
இன்சொல் incol
இனிய சொற்களைக்கொண்த பெண்
kind and soft spoken
இனியாழ் iniyAzh
இனிய இசைபடைக்கும் யாழ்
>>
இனிமை inimai
இனிப்புத்தன்மை, நேர்த்தி
sweetness, perfection
இன்பம் inbam
மகிழ்ச்சியுடையவள்
happiness
இந்துமதி indumathi
இந்துக்களின் நிலவு, இந்துக்களின் அறிவொளி
the moon of Hindus
எழில் ezhil
அழகு
ஓவ்யா, ஓவியா OvyA, OviyA
ஓவியம் போன்ற பாவனையும் அழகும் உடையவள்,
ஓவியத்தை விரும்புவள், ஓவியம் வரைபவள்
women who adores painting, one who is beautiful
கடல் kadal
உலகத்திற்கு நிறம் (தன்மை) அளிப்பவள்
sea
கண், விழி kaN
பார்வையின் தாய், தொலை நோக்குடையவள்
Eye / long sighted
கணையாழி kaNaiyAzhi
இனிமையான பேச்சுத் திறம் மிக்கவள் ( சொற்கதைகள் + யாழ் )
Ring (best match), also forceful speaker
கரும்பு karumbu
இனிப்புடைய ஒரு செடி, –னிமையின் சின்னம்
sugarcane
கனி kani
இனிக்கும் சொற்களை உடையவள்
kind and soft spoken, fruit
கனிமொழி kanimozhi
கனிவான மொழியினை உடையவள்
sweet spoken (has the ability to choose right from wrong)
கருணா, கருணை karuNA, karuNai
கருணை உள்ளம் கொண்டவள்
woman with unity or harmony in her actions
காவேரி kAvEri
சோழர் தம் குலக்கொடி, சோழ நாட்டு ஆறுகளில் முக்கியமானது
great river of chola kingdom
காமாட்சி kAmAtchi
கலாமதி kalAmathi
கலைகளின் தலைவி
leader of art
கலை kalai
நுணுக்கம் அறிந்தவள், கலைஞி
art/artful
கலைசெல்வி kalaiselvi
கலையின் குழந்தை, சிறப்போடு வளர்க்கப்படுபவள்
woman enriched with art
கலைமகள் kalaimagaL
கலையின் குழந்தை, கலையின் தலைவி
daughter of art, knowledge (goddess of art, knowledge)
கன்று kanRu
பயமில்லாதவள், இளமையானவள்
young and brave
கண்ணம்மா kaNNammA
நண்பி தலைவி காதலி ஆகிய மூன்றின் திரு உருவம்
generic name of a favourite woman
கண்மணி kaNmaNi
விழியின் மதி போன்றவள், மதிப்பற்றவள்
precious
கருப்பம்மா karuppammA
மேகத்தின் மறு பெயர்
alternate name for cloud
/ மேகம்
கவிதா, கவிதை kavithA, kavithai
கவிதை அல்லது கவிதை புனைபவள்
poetess or the poem itself
கயல்விழி kayalvizhi
கயல் என்பது மீன், கயல் போன்ற அழகிய விழிகளை உடையவள்
woman with beautiful fish shaped eyes
கிளி kiLi
கிளி என்பது அழகு மற்றும் வெள்ளை உள்ளத்தைக் குறிக்கும்
parrot
கிருபை kirupai
அருள்
கொடி kodi
மென்மையான பெண், அழகான பெண்
slender stem of a creeper (beautiful woman)
கொற்றவை koRRavai
முருகனின் தாய்
mother of Lord Muruga
/ முருகன்
கோலம் kOlam
தமிழர்களின் ஓவிய (கலை) முறைகளின் ஒன்று
கலை
a form of tamil art
கோமகள் kOmagaL
பேரரசனின் மகள், அரசர்களின் தெய்வம்
Emperor’s daughter, Princess, god of Emperors
கோலமயில் kOlamayil
கோலம் + மயில்
/ கோலம், மயில்
குமுதம் kumutham
ஒரு வகைத் தாமரை மலர், நன்கு பழகும் தன்மையுள்ளவள்
a kind of flower, also gregoreous
குமுதவல்லி kumuthavalli
குமுதம் + வல்லி , வல்லி என்றால் பதர்க்கொடி
/ கொடி
குஞ்சு kunju
கன்று
young
குறிஞ்சி kuRinji
12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் மலர், அபூர்வமானவள்
a flower which blossoms once in 12 years (so, rare and likable !)
குட்டி, அரிச்சிகுட்டி kutti, arichikutti
கன்று
குயில் kuyil
பாட்டிசைக்கும் ஒரு பறவை
cuckoo
குழலி kuzhali
பூங்குழலியின் சுருக்கம் (குழல் = கூந்தல்)
/ குழலி
சரசு sarasu
கல்விக்கடவுள், கல்வியின் அரசி
goddess of education
செல்லகிளி chellakiLi, sellakiLi
/ கிளி
அன்பும் பற்றும் உடைய கிளி, செல்வம்
கிளி means parrot, செல்வம் means lovely or wealth
செல்லம் chellam
அன்புடைய விரும்பத்தக்க செல்வத் தோழி
loveable, likeable, wealthy friend
செல்லம்மா chellammA
தாயின் செல்ல மகள், செல்லம் + அம்மா (தாய், தலைவி)
mother’s favorite child
செல்வ நிலா selvanilA
செல்வம் + நிலா
rich moon (means a full moon)
சீதா sitA
கணவனுக்குக் கட்டுப்பட்டவள்
Raman’s wife, submissive wife
செவ்வானம் sevvAnam
சிவந்த வானம், புத்துதர்ச்சியின் சின்னம்
red morning sky, symbol of hope
சின்னக்கிளி cinnakkiLi
/ கிளி, கிளியின் சின்னம், அழகிய சிறிய கிளி
little parrot
சிந்தாமணி cinthAmaNi
சிதறாத மதி (பொன்), தேவையின்றி கதைக்காதவள் (மதி / ஒலி )
pure jewel, woman who does not talk unnecessarily
சிந்து sindhu
சிந்தாமணியின் சுருக்கம், ஒரு பண் (ராகம்)
/; சிந்தாமணி short for சிந்தாமணி name of a பண்
சித்ரபதி chitrapathi
மாதவியின் தாயார்
/ மாதவி
சிவகாமி civakAmi
சிவனின் காதலி, ஒரு தமிழ் சரித்திர நாடகத்தின் நாயகி (வீரம் செறிந்தவள்)
Siva’s lover (also a warrior woman of history)
சொற்சொல்வி chorcelvi
சொல்லின் செல்வி, புலமை உடையவள்
/ கவிதா
eloquent woman
சுந்தரி sundari
அழகானவள்
சுதந்திரா suthanthirA
சுதந்திரமானவர்
independent person
சூடாமணி cutAmaNi
அதியப்படாத மதி (பொன்)
/ தூய்மையின் சின்னம், pure jewel
தாமரை thAmarai
கலைமகளின் உறைவிடம்
/ கல்வியின் உறைவிடம், அழகு
source of knowledge
தையல் நாயகி thaiyalnAyaki
மங்கையர்க்கரசி
Leader of women (also, name of a Goddess)
தமிழ் thamizh
அமிர்தம் போன்றவள், அரியவள்
/ அமிழ்தினி
beuty or ambrosia
தமிழரசி thamizharaci
தமிழர்களின் மற்றும் தமிழின் அரசி
queen of Tamil
தமிழினி thamizhini
தமிழ் இனிமை
/ தமிழ்
women with sweet words
தமிழ்ச்செல்வி thamizh celvi
தமிழில் தேர்ந்தவள்
woman enriched with Tamil
தங்கம் thangam
பொன்
தங்கம்மா thangammA
தேன்மொழி thEnmozhi
தேன்போன்ற சுவையான மொழியுடையவள், சிரமத்திலும் ஒளிர்விடுபவள்
sweet spoken, keeps her cool during hard times
திருமகன் thirumakan
லெட்சுமி
God of wealth
தீங்கரும்பு thInkarumpu
இனிய கரும்பு
பால்நிலா pAlnilA
வெண்மை நிறம் பரிவிற்கு, நல்ல உள்ளத்திற்கும் சொந்தமானவள்
white moon (purity and pleasant)
பாவை pAvai
Pavai = அழகிய பெண்
/ மங்கை
woman
பாத்திமா pAtimA
அன்னை பாத்திமா
Mother Fatima
பாக்கியம் pakkiyam, Baghyam
பேறு
பண்பு paNpu
குணவதி
/அறம்
righteousness
பரிவு parivu
அருள்
பொன் pon
தங்கம், உயர்ந்த உள்ளம் உடையவள்
gold
பொன்மதி ponmaNi
தங்கம் போன்ற அழகுடையவள், தூய்மையானவள்
golden beauty, golden jewellery
பொன்னம்மா ponnammA
பொன் + அம்மா
பொன்னி ponni
சோழர் தம்குலக்கொடி
/ ;காவேரி
name of an ever flowing river (flourishing, helpful)
பொன்னுமணி ponnumaNi
பொன்மதி
பூ pU
மலர்
flower
பூங்குழலி pUngkuzhali
பூப்போன்ற கூந்தலுடையவள்
woman with tender (like a flower) tousle
பூவாத்தி puVatthi
பூவுடைய பெண்மணி
woman with flowers
புகழ் pukazh
நல்ல மதிப்பும் பெயருங்கொண்டவள்
fame
நயம் nayam
சிறப்பு
/அழகு
worthy
நகை nakai, nagai
புன்சிரித்த முகம், மதி
smile, jewel
நறுமலர் narumalar
நல்ல மணமுடைய மலர்
/ மலர்
caring flower
நேசமலர் nEcamalar
பரிவுடைய மலர்
/ பரிவு, மலர்
நீலா neelA
அழகிய மதிபோன்ற தோற்றம், நீலக் கடல் போன்ற
வலிய உள்ளம் உடையவள்
moon like looks and a strong mind
நிலா nilA
நீலா என்பதன் குறுக்கல்
ஞாலம் gnalam
பொறுமையின் சின்னம் (அகழ்வாரைத் தாங்கும் நிலம், …)
the world, symbol of patience
மாசிலா mAcilA
மாசற்றவள், புரிந்துகொள்ளும் தன்மையுடையவள்
flawless, great understanding person
மாலை mAlai
வெற்றிமாலையின் சுருக்கம், நற்பொழுது
garland, pleasant evening
மாதவி mAthavi
கற்புக்கரசி, பெரும் தவம் இருக்கும் பெண்மணி
chaste woman, great sage woman
மகிழ் makizh
பூப்பூக்கும் ஒருவகை மரம்
a kind of flowering tree
மலர் malar
நறுமணம் மற்றும் நற்குணத்தின் சின்னம்
generic name for flower
மலர்விழி malarvizhi
மலர் போன்ற அழகிய கண்கள் உடைய பெண்
beautiful (like a flower, hence pleasanta) eyed
மங்கை mangai
பெண், மங்கையர்கரசியின் சுருக்கம்
generic name for a woman
மங்கையர்க்கரசி mangaiyarkaraci
பெண்டிருள் அரசி
queen of women
மணீ maNi
அழகு, நல்லவற்றிற்கு குரல் கொடுப்பவள்
(ஒலி = மதிக்கு ஆகுபெயர்)
beauty, woman who voices for good deeds
மணிக்கொடி maNikkoti
அழகிய கொடி
/ கொடி
மணீமேகலை maNimEkalai
மாதவியின் மகள், நாட்டில் பசிப் பிதியகற்ற
வாழ்க்கையைத் தியாகம் செய்தவள்.
daughter of mAthavi, great sage, model for woman,
maNimEkalai sacrificed her life
to eradicate hunger from society
மல்லி
மல்லிகைப்பூவின் சுருக்கம்
jasmine
மல்லிகை mallikai
நறுமணம் உள்ள ஒரு வெண்மலர், தூய்மையின் குறிக்கு
jasmine, denotes fragrance and purity
மலைமகள் malaimakaL
வீரத்தின் தாய், வீரத்தின் தெய்வம்
goddess of valor, courage (courageous woman)
மணிமொழி maNimozhi
அழகிய பொன்போன்ற மொழிகளை உடையவள்
woman of beautiful words
மருதாணி maruthANi
அழகு சேர்க்கும் கிளைகள் கொண்ட ஒரு மரம்,
அழகூட்டுபவள், நல்ல மக்களிற் பெறுபவள்
flowers/leaves of a tree that adds color and beauty
மருதம் marutham
தேன்
honey
மதிவதனி mathivathani
உடல் முழுக்க அறிவினைக் கொண்டவள்
woman with the body of intelligence (or of moon)
மதுரம் mathuram
நல்ல பண்பு, நண்புடையவள்
good natured
மயில் mayil
அழகும், பொலிவும் உடைய பெண்
peacock
மயூரி mayUri
நதனத்தில் தேர்ந்தவள் (மயூர் + மயில் )
an expert in “dances”
மேகலை, மேகலா mEkali, mEkalA
மணிமேகலையின் சுருக்கம்
/ மதிமேகலை
great artist, daughter of mAthavi
மேகம் mEkam
வான் மற்றும் மழையின் சின்னம்
/ வான்
cloud symbolizing gratuituous rain
முகில் mukil
மேகம்
முல்லை mullai
ஒரு வகை வெண்மை நிறமுடைய மலர், நல்ல உள்ளத்திறு உரியவள்
a white flower, woman with a good heart
முயல் muyal
முயற்சியில் நம்பிக்கை உள்ளவள்
endeavoring woman, also hare
லெட்சுமி lakshmi
வளப்பத்தின் தெய்வம்
goddess of wealth
யாழினி, யாழ் yAzhini, yAzh
யாழ் போன்ற இனிய மொழியினை உடையவள்
/ குயில்
melodious as the yaaz (or a sweet person from yaazpaanam)
வாணீ vANi
கலைமகள்
வடிவு vadivu
(சிறந்த) தோற்றம், தன்மை, நிலை உடைய பெண்
figure, trait, characteristic
வடிவுக்கரசி vadivukaraci
வடிவு + அரசி
வளம் vaLam
செல்வச் செழிப்புடையவள்
wealthy
வளத்தக்காள் vaLaththakkAL
வருவாய்க்குத் தக்க செலவு செய்பவள்
a woman spending within her means
வளர்மதி
வளர்கின்ற மதி (நிலவு, அறிவு)
/ மதி
waxing moon (always growing,spirited, likeable)
வையம் vayyam
ஞாலம்
வான்மதி vAnmathi
நிலா
வாசுகி vAcuki
வள்ளுவனின் துணைவி, கற்புக்கரசி, தழிச்செல்வி
vaLLuvan’s wife, model of Tamil chaste woman
வைகை vaigai
பாண்டிய நாட்டின் முக்கிய ஆறு
great river in the Pandiya kingdom (madurai)
வஞ்சி vanji
சேரர் தம் குலக்கொடி
/ கொடி
the “kodi” of Cheras, also a tender creeper
வசீகரி vacIkari
அழகானவள்
/ அழகி
enchanting woman
வெண்ணிலா veNNilA
பால்நிலா
வெண்மதி veNmaNi
வெள்ளை உள்ளம் கொண்ட அழகிய பெண்
pearl
வெற்றி vetRi
நம்பிக்கை புத்துணர்ச்சி சுயமரியாதையின் சின்னம்
victory
விறலி viRali
வெற்றித் திருமகள் (விறல் வெற்றி )
victory
உலகு ulaku
ஞாலம்
ஆண் பெயர்கள் /Names for Boys
ஆறுமுகம் Arumukam
முருகக் கடவுள், ஆறுதல் தரும் முகம் உடையவன்
Lord Murugan, man with a comforting face
அறிவொளி arivoLi
அறிவுடையவன், அறிவைப் பரப்புவன்
அறவு
light of understanding, knowledgeable man
அறிவு arivu (பெண்)
அரசு aracu
மன்னன்
அகத்தியன் agaththiyan
தமிழ் மற்றும் இமய முனிவன்
Tamil and Himalayan sage
அகிலன் akilan
எல்லாவற்றையும் ஆள்பவன்
man who commands everything
அமரன், அமர் amaran, amar
தெய்வீகமானவன்
heavenly
அன்பு anpu
பரிவு, நல்லுள்ளம்
love
அன்பரசன் anbaracan
அன்பு அரசன்
king of love / affection
அன்பழகன் anbazhakan
அன்புடைய அழகன்
beautiful lover
அறிவு arivu
அறிவு (பெண்)
அருங்கேடன் arungEdan
கேடில்லாதவன்
man secure from ills
அதியமான் adiyamAn
புலவர்களின் நண்பனான அரசன், ஒளவைக்கு நீண்ட நாள் வாழ
அருளும் நெல்லிக்கனி அளித்தவன், தமிழ்ப்பற்றுடையவன்
great king who sacrificed for poets
அழகு azhaku
அழகு (பெண்)
beauty
அழகன் azhagan
அழகு
beauty
ஆண்டி aNdi
முருகன்
Lord Murugan
ஆனந்தன் Anandan
ஆனந்தி (பெண்)
ஆர்வலன் Arvalan
அன்புடையவன்
person filled with love and affection
இளங்கோ ilankO
இளவரசன், தமிழுக்காக அரியாசன் துறந்த தியாகி
prince, who sacrificed throne for Tamil
இளமுருகு iLamurugu
இளைய முருகன்
முருகன்
young Lord Murugan
இறைகுமாரன் iRaikumAran
இறைவனின் மகன், குமரன் என்னும் இறைவன்
son of God
இன்பசெல்வன், இன்பசெல்வம் inbacelvan, inbacelvam
இன்பம் செல்வம்
happy and wealthy man
இனியன் iniyan
இனியவன்
sweet person
இராவணன் irAvaNan
கொள்கைகளில் தளராதவன்
man who is very strong in his principles
இருதயராசன் iruthayarAcan
இதயத்தின் அரசன்
அன்பழகன்
king of hearts
ஏழுமலை Ezhumalai
முருகன்
உலகு ulagu
ஞாலம் (பெண்)
உதயதன் uthayaNan
என்றும் வளர்பவன்
rising man
உதயசூரியன் uthayacUriyan
மாற்றத்தின் மற்றும் வளர்ச்சியின் அறிகுறி
rising sun
ஓரி Oris
கொடை வள்ளல்களில் ஒருவன்
a munificent King
ஒளி oLi
விளக்கு, பிறருக்கு உதவுபவன், அறிஞன்
/ அறிவொளி
light
கலாபரன் kalAparan
கலையை உலகமாகக் கொண்தவன் (கலை + பரதி)
man whose world is art
கலைச் செல்வன் kalaiccelvan
கலைச்செல்வி (பெண்)
man rich with art
கரும்பு karumbu
இனிப்பையுடைய ஒரு செடி, இனிமையின் சின்னம்
/ இனிமை
sugarcane
கனி kani
கனி (பெண்)
கருணா, கருணன் karuNA, karuNan
கருணா (பெண்)
கொடைவள்ளல் (கர்தன்)
கருணாநிதி karuNanithi
கருணை + நிதி
கண்ணன் kaNNan
கண்ணம்மா (பெண்)
friend, philosopher and guide
கந்தன், கந்தர் kanthan, kanthar
முருகன்
Lord Murugan
கபிலன் kapilan
பெரும் புலவன்
great tamil poet
கரிகாலன் karikAlan
வீரமும் விவேகமும் மிகுந்த சோழ வேந்தன்
Tamil King known for his grit, bravery and scholarly acts
கதிர் kathir
கதிரவனின் ஒளி
sun rays
கதிரவன் kathiravan
ஞாயிறு, பகலவன்
sun
கவி, கவிஞன் kavi, kavinjan
புலவன், நாட்டுநிலை அறிந்தவன்
generic term for a poet
காவலன் kAvalan
அறம், பொருள், இன்பம் –வற்றைக் காப்பவன்
protector
கீரன் keeran
தமிழ்ப்புலவர்களில் ஒருவர், கொள்கைப் பிடிப்புள்ளவர்
Tamil poet (stands by his principles)
கோ kO
வேந்தன், அரசன்
King or an Emperor
குணா kuNA / guNA
நல்ல பண்புகளை ஆள்பவன்
man endowed with rectitude
குமணன் kumaNan
கொடை வள்ளல்களில் ஒருவன்
one of the generous kings known for his munificence
குமரன் kumaran
முருகன்
சந்தோஷம் canthOsham / santhosam
இன்பம்
சவரிமுத்து cavarimuthu
தவமிருக்கும் முத்துக்குமரன்
செல்வா celvA / Selva
செல்வி (பெண்)
செல்வன் celvan / Selvan
செல்வா
செல்வம் celvam / Selvam
செல்வா
செல்வமதி celvamaNi / Selvamani
செல்வம் + அதி (அல்லது) செல்வ மதி
செல்வின் celvin
செல்வன்
rich man (rich in everything)
செமியோன், செமியன் cemiyOn, cemiyan
செம்மையானவன், நல்லவன்
good man
செல்வம் celvam
செல்வம்
செந்தில், செந்தூர் centhil, centhUr / Senthil, Senthur
முருகன்
சென்னி cenni / Senni
சோழன், சோழமன்னன்
a Chola King
சென்னிமலை cennimalai
சோழ நாட்டு மலை, மலை போன்ற சோழ மன்னன் சென்னி
செழியன் cezhiyan
செழிப்புடையவன், பாண்டிய மன்னன்
wealthy man, a pANdiya king
சேரன் cEran
மூவேந்தர்களில் ஒருவன்
one of the three Emperors of Tamil country
சிதம்பரம் chidambaram
கடவுளின் உறைவிடம்
God’s palace
சிதம்பரம்பிள்ளை chidambaram piLLai
சிதம்பரத்தின் மகன்
son of a god (chidambaram natarAjan)
சூசை cUcai
ஏசுநாதரின் தந்தை
Father of Jesus Christ, Joseph
சூசைதாசன் cUcainAthan
ஏசுவின் வழி நடப்பவன்
follower of Christ
சுப்ரமணியன் Subramanian / cupramaNiyan
முருகனின் குரூரமான திருபு
a crude variant of Lord Murugan
சுடலை மாடன் cudalai mAdan
காவல் தெய்வம், மக்கள் உழைப்பாளி
God who protects the wealth, god who protects souls of dead.
சுந்தரன் cundaran
சுந்தரி (பெண்)
beautiful man
தமிழரசன், தமிழரசு thamizharacan, thamizharacu
தமிழ் மற்றும் தமிழரின் அரசன்
King of Tamil
தென்னன் thennan
தெள்ளு தமிழுக்கு சொந்தக்காரன்
man with command of good language
தேவநேசன் thEvanEcan
தேவர்களால் விரும்பப்படுபவன்
man who is loved by gods or who loves gods
திலீபன் thileepan / thilIpan
ஈழத்து வீரன், நாட்டிற்கும் தமிழுக்கும் உயிர் நீத்தவன்
a brave man from Tamil Eelam who sacrificed his life for Tamil and the country.
தீங்கரும்பு thInkarumpu
இனிய கரும்பு
பழனி pazhani
பழம் நீ என்றழைக்கப்பட்த முருகன்
Lord Murugan
பாதன் pANan
பாட்டுத் தலைவன்
man of music
பாண்டியன் pANdiyan
மதுரை நகரத்து வேந்தன், மூவேந்தர்களில் ஒருவன்
great King of early Madurai
பாரி pAri
கொடை வள்ளல்
munificent King
படிறில் padiRil
வஞ்சமற்றவன்
man without vices
பகவன் pagavan
வள்ளுவரின் தந்தை, தெய்வமானவன்
/ கதிரவன்
father of Tamil sage Valluvan
பரணி paraNi
உலகு
பிரபாகரன் pirapAkaran
தமிழ் வீரன், அநீதிக்கு குரல் கொடுப்பவன்
courageous man, voices against oppression
பொற்கேழ் porkEz
பொன் கொழித்து விழங்குபவன்
/ செல்வா
man enriched with gold
புலவன் pulavan
புலமை உள்ளவன், போற்றத்தக்கவன், தேவன்
/ கவிஞன்
poetically talented man, God
நக்கீரன் nakkIran
கீரன்
நயன் nayan
நயம் (பெண்)
நாவுக்கரசன், நாவுக்கரசு nAvukkaracan, nAvukkaracu
சொல்லின் அரசன், நல்ல புலவன்
/ கவிஞன்
king of words, man who has greater command of words
நேசன் nEcan
அன்பு
man who loves
நேசமதி nEcamaNi
நேசம் + மதி
நிலவன் nilavan
நிலா (பெண்)
நிதி nithi
செல்வம்
நீலவன் neelavan
நீலா (பெண்)
நிதி nithi
சமநோக்குடையவன், அறக்காவலன்
justice
மலர்வேந்தன் malarvEnthan
மலர் + வேந்தன்
king with soft nature (also King of flowers)
மல்லன், மல்லையா mallan, mallaiyA
வளம் நிறைந்தவன்
man with wealth (virtue)
மன்னன் mannan
வேந்தன்
மணி maNi
அதி, ஆபரதம், குரல் கொடுப்பவன்
ornament, man who voices an opinion
மரியதாசன் mariyathAcan
மேரியிதம் அன்புடையவன்
follower of Mary
மாதவன் mAthavan
கடும் தவம் புரிபவன்
/ கொள்கையில் பெரும் பற்றுடையவன்
great sage
மதி mathi
மதி (பெண்)
intellect (also moon)
மயிலன் mayilan
முருகனின் வாகனம், துயர் துடைப்பவன்
Lord Muruga’s bird, compassionate man
மயூரன் mayUran
நாட்டிய வல்லுனன் (மயூர் = மயில்)
மயூரி (பெண்)
expert in dances
மாண் mAN
இறைவன், மாண்புடையவன்
God
மாசிலன் mAcilan
மாசிலா (பெண்)
மாறன் mARan
போர்வீரன், தமிழ்க்குடிமகன்
முருகன் murukan
தமிழ்க்கடவுள்
Tamil God
முத்து muthu
ஒரு வகை இரத்தினம், வெண்திரம் உடையது, முத்துக்குமாரனின் சுருக்கம்
pearl
முத்துமாறன் muthumARan
முத்து + மாறன்
யேசுராசா yEcurAcA
ஏசுநாதர் என்னும் அரசன்
Jesus Christ the King
யேசுதாசன் yEcuthAcan
சூசைதாசன்
யோசெப்பு yOceppu
எசுநாதரின் தந்தை
father of Lord Jesus
யோவான் yOvAn
John
வடிவேல் vadivEl
முருகன் (வடிவு + வேலு )
வள்ளுவன் vaLLuvan
தமிழ் முனிவன்
Tamil Lawgiver
வான் vAn
வானம்,எல்லை இலான், சமநோக்குடையவன்
sky, rain, symbol of equity
வைகோ vaikO
வைகையின் வேந்தன்
/ பாண்டியன்
king of river vaigai (Pandian)
வசீகரன் vacIkaran
வசீகரி (பெண்)
attractive
வேலு, வேலன் vElu, vElan
முருகனின் ஆயுதம் (ஆகுபெயர்)
Lord Murugan’s weapon, The Lord Himself
வேலுப்பிள்ளை veluppiLLai
முருகனின் மைந்தன்
son of Lord Murugan
வேந்தன் vEnthan
அரசன், அரசு
King
வீரன் veeran / vIran
வீரமுடையவன், வெற்றியுடையவன்
/ வெற்றி
brave man
வெ·கான் vehhAn
ஆசைப்பதாதவன், அறநெறிகளில் பற்றுடையவன்
man who is not greedy after delights
வெற்றி veRRi
வெற்றி (பெண்)
விகடகவி vikatakavi
நகைச்சுவை மிகுந்த கவிஞன், கவலை தீர்ப்பவன்
poet cum jester
விகடன் vikatan
நகைச்சுவை மிகுந்தவன், சிந்தனையாளன்
jester, thinker
விற்கோ viRkO
வில் கொடி உடைய அரசன் (சேரன்)
emperor of Chera country
இரத்தினம் rathinam
மதி

Comments
Leave a Reply
You must be logged in to post a comment.