A list of Tamil novels published before 1950
Posted By kalyan on April 20, 2008
- அரங்கசாமி நாயுடு, தி,
அருணோதயம், 1920, 36 ப, திருச்சி, சங்கை லாகோம்பு - அந்தோணிப்பிள்ளை, என் ஏ
சுகுணசுந்தரி, 1912, சென்னை, பூலோக வியாசன் பிரஸ் - அட்சர முதலியார், டி பி
மகுடவல்லி, 1906, சென்னை, ஹரிஹர அச்சுக் கூடம் - அருணகிரிநாதன், எஸ் எஸ்
அமிர்தசாகரன், 1922, மதுரை, கோபலகிருஷ்ண கோன்
ஆனந்த மனோகரன், 1922, மதுரை, கோபலகிருஷ்ண கோன் - அருணாசல அய்யர், சி
நீலா, 1900, சென்னை, ராயல் விக்டோரியா அச்சுக்கூடம் - அருணாசலம் பிள்ளை, வி எஸ்
சிதம்பரதேவர் சரிதம், 1911, சென்னை, ரிப்பன் அச்சுக் கூடம் - அ .முர்த்திச் செட்டியார், எ எல்
ஜீவநாகரத்தினம், 1941, சென்னை, ஆசிரியர் - அருமை நாயகம், ஸி.
ஆட்கொல்லி, 1904, 52 ப, சென்னை,
எஸ்.பி.சி.கே. பிரஸ் /கிருத்துவ லிடரெசர் ஸொஸைடி - அப்பாதுரை ஐயர், ஈ
ஜெயகாந்தம் அல்லது சாரதா சட்டம், 1931, மதுரை, பி வி கன்னப்ப முதலி - அப்ரகாம், பி
ராஜம்பாள், 1921, சென்னை, ஆசிரியர் - அய்யாசாமி அய்யர், டி வி
சங்கரசுந்தரி, 1914, மதுரை, மகமடன் பிரஸ் - அன்பம்மாள்
பால் அம்மாள், அழகம்மாள், சேலம், ராயல் பிரஸ் - அமிர்த நாயகம் பிள்ளை, ஒய்.நா.பா.
அரசகுமாரன், 1870, சென்னை, எம்.ஆர்.டி
அரசியும் பையனும், 1885, 12 ப, சென்னை, எம்.ஆர்.டி அண்ட். பிரஸ்
அரசியைப் பார்க்க விரும்பிய பையன், 1880, 16 ப, சென்னை, எம்.ஆர்.டி அண்ட். பிரஸ் - அனோன். ஐ.ப.செப்
ஆட்டுக்குட்டியின் கதை, 1872, 68ப, சென்னை, ஸ்காட்டிஷ் பிரஸ்
ஆசையும் கடமையும், 1875, 24 ப, சென்னை, எம்.எஸ்.பி - ஆண்டாள் அம்மாள், ஆர்
இந்துமுகி, 1911, மதுரை, ஸ்ரீசாரதாம்பாள் பிரஸ் - ஆராவமது ஐயங்கார், டி ஆர்
திலோத்தமை அல்லது கொடுவான் கேடு நினைப்பான், 1918,
ஆலந்து¡ர், ராஜேஸ்வர முதலியார்
தென்மலைப்பட்டி, 1918, சென்னை, பிரிமியர் அச்சுக் கூடம்
ஜயதேவன், 1917, எம் வி புக் டிபோ - ஆடிஸ் அய்யர், சி.ஜே.
ஆயாவும் பெண்மணியும், 1880, 120 ப, சென்னை, ஸி.வி. இ. - ஆரணி குப்புசாமி முதலியார்,
ஆயாஷா, 1912, சென்னை, எம் ஆதி அண்ட் கோ
இந்திர ஜித்தன் அல்லது கள்ளர் தலைவன், 1911, 210ப,
சென்னை, எம். ஆதி அண்ட் கோ
இராஜாமணி அல்லது ஒரு அபூர்வ மர்மம், 1948, 504 ப, சென்னை, ஆனந்த போதினி - ஆசீர்வாதம் பிள்ளை, பி. பிப்.
இராம்முர்த்தி, 1915, 264 ப, சென்னை, சி. குமாரசாமி - ஆசிர்வாதம் பிள்ளை, பி.சன.
இரட்டைப் பிள்ளைகள், 1913, 46ப, சென்னை, காக்ஸ்டன் பிரஸ் - இராமலிங்க முதலியார், திருமயிலை,
ஜீவரத்னம், 1900/1901, 2 பாகங்கள், சென்னை, சிடி பிரஸ்
மனமோஹினி, 1902, சென்னை, சிற்றம்பல விலாசம் பிரஸ்
விசாலாக்ஷ, 1904, சென்னை, டி ஆர் சந்திர ஐயர்
பங்கஜவல்லி, 1906, சென்னை, தி சன் ஆப் இந்தியா பிரஸ்
மோஹனசுந்தரி, 1906, சென்னை, தி சன் ஆப் இந்தியா பிரஸ்
அந்தப்புர ரகசியம் அல்லது இராஜேஸ்வரி, 1919 (3ம் பதிப்பு), 180,
அமெரிக்கன் டைமண்ட் ப்ரஸ் - இராசேந்திரம் பிள்ளை, பி ஏ ஏ
இன்பமும் துன்பமும், 1875, 16ப, சென்னை, எம் எஸ் பி அண்ட் பிரஸ்
இளஞ்சிறு மாலுமி, 1877, 24ப, சென்னை, எம் ஆர் டி அண்ட் பிரஸ்
இளைய அந்தணன், 1886, 12ப, சென்னை, எம். ஆர் டி அண்ட் பிரஸ்
இளமையில் கல் -ஐந்து திருடர்கள் கதை, 1889, 50ப, சென்னை,
அல்பீனியன் அச்சுக்கூடம்
ஈசா ரேபகா திருமணம், 1895, 64ப, சென்னை, எம் ஆர் டி அண்ட் பிரஸ்
ஈஸாக்கும் இஸ்மைலும், 1897, 192ப, சென்னை, எம் ஆர் டி அண்ட் பிரஸ் - இராஜகோபல ஐயங்கார், வி
உத்தம சேவகன், 1917, 47ப, சென்னை, சி குமாரசாமி - இராஜகோபல ஐயங்கார், வேம்பணு¡ர்
சகலவல்லபி, 1910, கும்பகோணம், ஸ்ரீஹயவதன விலாச அச்சுக் கூடம் - இஸ்மாயில், எஸ்
பீம்ஸிங் அல்லது காலசரித்திரம், 1937, மதுரை, ஆசிரியர் - இப்ரகீம் முகமது
ஹமீதா அல்லது கடவுள் சரித்திரம், 1935, கீழக்கரை, ஆசிரியர் - இராமசாமி அய்யர், எஸ்.ஏ.
ஆனந்த சுந்தரி, 1913, 279ப, சென்னை, சி. குமாரசாமி
வஸந்த சேனா, 1906, சென்னை, சி. குமாரசாமி நாயுடு அன்டு சன்ஸ்
மாலிகா பூஷணி, 1907, சென்னை, சி. குமாரசாமி நாயுடு அன்டு சன்ஸ்
உட்டாணி அல்லது கற்பின் வெற்றி, 1918, ஆலந்து¡ர், ராஜேஸ்வர முதலியார்
துளசி சரித்திரம், 1905, சென்னை, எம் வி நாயுடு
பத்மநாபன், 1912, சென்னை, லலிதா விலாஸ் புக் டிபோ - இராமசாமி, பா.
அன்னை, 1946, 325 ப, சென்னை, பழனியப்பா - இராமசாமி ஐயங்கார்,
சருக்கை, 1902, சென்னை, டி ஆர் சந்திர ஐயர்
துளசி சரித்திரம், 1905, சென்னை, நம் பெருமாள் செட்டி அண்டு சன்ஸ் - இராஜாராம், எஸ் பி
மனோரஞ்சனி, 1903, சென்னை, சன் ஆப் இந்தியா பிரஸ் - ஈஸ்வர அய்யர், பி கே
சுந்தர கமலா, 1929, கும்பகோணம், டி எஸ் சுப்ரமணியம் - உமா மகேஸ்வரி சாஸ்திரி
பாலசந்திரிகா, 1917, சென்னை, எம் எஸ் சாகிப் அண்டு கோ - எதிராஜுலு நாயுடு, எம்
காந்தாமணி, 1910, சென்னை, எம் கன்னையா அண்டு கோ - ஐயர், கே எஸ்
ஸ்ரீமதி, சென்னை, 1911, வி கல்யாணரமையர் - கணேச ஐயர், கி லி
சச்சிதானந்தன், 1919, நாகப்பட்டினம், ஸ்காட்டிஷ் பிரஸ் - கணேச ஐயர், எம் என்
சந்திர மீனா, 1932 - கந்தசாமி பிள்ளை, மதுரை
சுவர்ண காந்தி சரித்திரம், 1903, சென்னை, லட்சுமி ராம் அண்டு கோ
சுகானந்த சுந்தரி சரித்திரம், 1904,
சரஸமோகனா, 1907, சென்னை, எம் நரசிம்மலு செட்டி அண்டு கோ
அகட விகட கவி அதி அற்புத ஷோக் சுந்தரி சரித்திரம் - 1908, 120 ப,
சென்னை, சி.எஸ். நம்மையா
அகட விகட ஆனந்த வல்லி, 1907, சென்னை, எம் நரசிம்மலு செட்டி அண்டு கோ
விகட அதிவினோத கதை, 1907, சென்னை, எம் நரசிம்மலு செட்டி அண்டு கோ
மதிவதன சுகுணசுந்தரி, 1910
விதியை மதியால் விளக்கிய விவேகானந்தன், 1914,
சென்னை, எம் எ பச்சையப்ப முதலியார்
அத§ருப மோகனவல்லி, 1916, 76 ப, சென்னை, ஸன் ஆப் இந்தியா பிரஸ்
கீர்த்தி சிங்கன், 1919, சென்னை, த துரைசாமி முதலியார் - கந்தசாமி முதலியார், சி வி சூன்
இராஜேஸ்வரி அல்லது கற்பின் வெற்றி, 1911, 156ப, சென்னை, விவேகாநந்தா பிரஸ் - கல்கி (கிருஷ்ண்முர்த்தி, ரா )
மகுடபதி, 1943 /1948, சென்னை, பாரதி பதிப்பகம்
பொய்மான் கரடு, 1951, சென்னை, பாரதி பதிப்பகம்
தேவகியின் கணவன், 1950, சென்னை, பாரதி பதிப்பகம்
அபலையின் கண்ணீர், 1947, சென்னை, பாரதி பதிப்பகம்
மோகினித் தீவு, 1950, சென்னை, பாரதி பதிப்பகம்
புன்னைவனத்துப் புலி, 1953, சென்னை, பாரதி பதிப்பகம்
அலைஓசை, 1953, சென்னை, பாரதி பதிப்பகம்
கள்வனின் காதலி, 1938/1954, சென்னை, சின்ன அண்ணாமலை பதிப்பகம்
அமரதாரா, 1957, சென்னை, பாரதி பதிப்பகம்
தியாகபூமி, 1938/1939, ஆனந்த விகடன் தொடர்கதை - கல்யாணசுந்தரம், எஸ்
இராமநாதன், 1916, சென்னை, சி குமாரசாமி நாயுடு அண்டு சன்ஸ் - கர்ணமிர்தம் பிள்ளை எஸ் ஏ
மெளனசுந்தரி, 1919, சென்னை, ஏ ராஜரத்தினம் பிள்ளை - கனகசபை, டி எஸ்
வீரசுதந்திரம், 1930, தென்பாடி, ஆசிரியர்
ரெகுநாத சர்மா, 1934, திருப்பாதிரிப்புலியூர், வாணி விலாஸ்
சரோஜினி, 1931, திருப்பாதிரிப்பு லியூர், வாணி விலாஸ் - கனகமணி அம்மாள், திருமதி டி
மகேச்வரி, 1931, சென்னை, ஆசிரியை - கன்னையதாசர், வே
திரிலோக மோகனாங்கி, 1911, சென்னை, கன்னையா அண்டு கோ - கிரிஜா தேவி
மோகபரஞ்சனி, 1931, சென்னை, டாக்டர் பாலகிருஷ்ணன் - கிருஷ்ண ஐயர், அ
மாணிக்கவல்லி கதை, 1902, சென்னை, கார்டியன் அச்சுக் கூடம் - கிருஷ்ண ஐயர், எம் எஸ்
சுகுணவதி, 1931, சென்னை, ஆசிரியர் - கிருஷ்ணசாஸ்திரி, ஆத்ரேய
வேணிவதி, 1909, நாகப்பட்டினம், நீலலோசனி அச்சுக் கூடம் - கிருஷ்ணசாமி, அ பி
காதல் வெற்றி, 1917, சென்னை, மினர்வா பிரஸ் - கிருஷ்ணசாமி ஐயங்கார், எம் எஸ்
சந்திரவதனா, 1915, சிதம்பரம், வினாயக சுந்தரம் பிரஸ்
அன்பின் வலிமை, 1915, கும்பகோணம், வாணி விலாஸ் பிரஸ் - கிருஷ்ணமாச்சாரி, பி ஆர்
ஸீதாலட்சுமி, 1918, சென்னை, வைத்தியநாத ஐயர் அண்டு கோ - குப்புசாமி ஐயர், எ
கமலினு கமலஹம்சம், 1908, ஸ்ரீரங்கம், வாணி விலாஸ் பிரஸ் - குப்புசாமி முதலியார், சி. நா.
அபூர்வ மனோவுல்லாசினி என்னும் விவேகாநந்தக் கதை, 1910, 143 ப,
சென்னை, ஆர். விவேகாநந்தா பிரஸ் / எஸ் துரைசாமி முதலியார்
அதிசிய வல்லி, 1914, சென்னை, எஸ் துரைசாமி முதலியார்
தலைவாங்கி சிந்தாமணி, 193, சென்னை, எஸ் துரைசாமி முதலியார்
கணவனுயிரைக் காத்த கண்ணாமணி, 1913, சென்னை, எஸ் துரைசாமி முதலியார்
மதியானந்த வல்லி, 1912, சென்னை, எஸ் துரைசாமி முதலியார்
கற்பகவல்லி, 1913, சென்னை, எஸ் துரைசாமி முதலியார்
கனகவல்லிக் கதை, 1913, சென்னை, எஸ் துரைசாமி முதலியார்
பத்தாவிற்கேற்ற பதிவிரத சிரோமணி, 1914, சென்னை, எஸ் துரைசாமி முதலியார்
உல்லாசவல்லி, 1912, சென்னை, எஸ் துரைசாமி முதலியார்
வீரவல்லி கதை, 1913, சென்னை, எஸ் துரைசாமி முதலியார்
தங்கவேணி, 1918, சென்னை, எஸ் துரைசாமி முதலியார் - குப்புசாமி பிள்ளை, தி மு
மீனாட்சி சுந்தரம், 1914, சென்னை, டி வி செல்லப்ப சாஸ்திரி - குமரேசன், திருமதி ஜி
சுகிர்தா, 1914, சேலம், டி எ ஸி பிரஸ்
சுந்தரவல்லி, 1930, சென்னை, கிருத்துவ லிடரெசர் சொஸைடி - குமாரசாமி முதலியார், கு.
அழகு சுந்தரி, 1907, 192 ப, சென்னை, மனோன்மணி விலாச அச்சுக் கூடம்
சிந்தாமணி, 1908, சென்னை, ஜெ ஜகந்தாதன் அண்டு கோ - குமாரஸ்வாமி, த நா
ஊர்மிளா, 1942, 39ப, சென்னை, ம. நு¡
அக்கினி 1943, 268 ப. சென்னை, கலைமகள்
இரு சகோதரிகள், 1943, 119ப, சென்னை - குருசாமி, சு.
இந்திரா, 1948, 126 ப, சென்னை, அல்லயன்ஸ் - கோதண்டபாணி, வை. சி
பங்கஞலோசனி, 1931, சென்னை, ஆசிரியர் - கோதை நாயகி அம்மாள், வை. மு.
நவநீத கிருஷ்ணன், 1928, சென்னை, ஜகன்மோகினி வெளியீடு
கோபால ரத்தனம், 1929, சென்னை, ஜகன்மோகினி வெளியீடு
மாதவமணி, 1929, சென்னை, ஜகன்மோகினி வெளியீடு
சாருலோசனா, 1929, சென்னை, ஜகன்மோகினி வெளியீடு
சுகந்தபுஷ்பம், 1930, சென்னை, ஜகன்மோகினி வெளியீடு
அம்ருததாரா, 1935, சென்னை, ஜகன்மோகினி வெளியீடு
இன்பஜோதி, 1936, சென்னை, ஜகன்மோகினி வெளியீடு
வீரவஸந்தா அல்லது சுயோச்சையின் பரிபவம், 1936,
சென்னை, ஜகன்மோகினி வெளியீடு
சாமளநாதன், 1930, சென்னை, ஜகன்மோகினி வெளியீடு
ஸாரமதி, 1931, சென்னை, ஜகன்மோகினி வெளியீடு
நளினசேகரன், 1931, சென்னை, ஜகன்மோகினி வெளியீடு
உத்தமசீலன், 1932, சென்னை, ஜகன்மோகினி வெளியீடு
மூன்று வரங்கள், 1932, சென்னை, ஜகன்மோகினி வெளியீடு
படோடபத்தில் பரிபவம், 1933, சென்னை, ஜகன்மோகினி வெளியீடு
கதம்பமாலை, 1933, சென்னை, ஜகன்மோகினி வெளியீடு
ஜயசஞ்சீவி, 1934, சென்னை, ஜகன்மோகினி வெளியீடு
தியாகக்கொடி, 1934, சென்னை, ஜகன்மோகினி வெளியீடு
புத்தியே புதையல், 1934, சென்னை, ஜகன்மோகினி வெளியீடு
பட்டமோ பட்டம், 1935, சென்னை, ஜகன்மோகினி வெளியீடு
பிச்சைக்காரக் குடும்பம், 1935, சென்னை, ஜகன்மோகினி வெளியீடு
கருணபூஷணம், 1935, சென்னை, ஜகன்மோகினி வெளியீடு
பொங்கும் காதல், 1935, சென்னை, ஜகன்மோகினி வெளியீடு
ஆனந்தசாகர், 1935, சென்னை, ஜகன்மோகினி வெளியீடு
அனாதைப்பெண், 1936, சென்னை, ஜகன்மோகினி வெளியீடு
பிரேமப்பா, 1936, சென்னை, ஜகன்மோகினி வெளியீடு
அன்பின் சிகரம், 1937, சென்னை, ஜகன்மோகினி வெளியீடு
சாந்தகுமாரி, 1937, சென்னை, ஜகன்மோகினி வெளியீடு
மாயப் பிரபஞ்சம், 1937, சென்னை, ஜகன்மோகினி வெளியீடு
சந்திரமண்டலம், 1937, சென்னை, ஜகன்மோகினி வெளியீடு
வாழ்க்கையின் நாதம் அல்லது வானக்குயில், 1938, சென்னை, ஜகன்மோகினி வெளியீடு
தயாநிதி, 1941, சென்னை, ஜகன்மோகினி வெளியீடு
உளுத்த இதயம், 1938, சென்னை, ஜகன்மோகினி வெளியீடு
மகிழ்ச்சி உதயம், 1938, சென்னை, ஜகன்மோகினி வெளியீடு
ஜீவியச்சுழல், 1938, சென்னை, ஜகன்மோகினி வெளியீடு
மாலதி, 1939, சென்னை, ஜகன்மோகினி வெளியீடு
வஸந்தகுமார், 1939, சென்னை, ஜகன்மோகினி வெளியீடு
கானல்நீர், 1939, சென்னை, ஜகன்மோகினி வெளியீடு
கஸ்து¡ரி திலகம் 1939, சென்னை, ஜகன்மோகினி வெளியீடு
படகோட்டி, 1939, சென்னை, ஜகன்மோகினி வெளியீடு
ஆத்ம சக்தி, 1940,சென்னை, ஜகன்மோகினி
உணர்ச்சி வெள்ளம், 1940, சென்னை, ஜகன்மோகினி வெளியீடு
சந்தோஷ மலர், 1940, சென்னை, ஜகன்மோகினி வெளியீடு
கருணாலயம், 1941, சென்னை, ஜகன்மோகினி வெளியீடு
புகழ்மாலை, 1941, சென்னை, ஜகன்மோகினி வெளியீடு
சுடர்விளக்கு, 1941, சென்னை, ஜகன்மோகினி வெளியீடு
கலாநிலயம், 1942, சென்னை, ஜகன்மோகினி வெளியீடு
ஞானதீபம், 1942, சென்னை, ஜகன்மோகினி வெளியீடு
வாத்ஸல்யம், 1942, சென்னை, ஜகன்மோகினி வெளியீடு
க்ருபாமந்தீர், 1944, சென்னை, ஜகன்மோகினி வெளியீடு
பிரார்த்தனை, 1944, சென்னை, ஜகன்மோகினி வெளியீடு
இதயஒலி, 1944, சென்னை, ஜகன்மோகினி வெளியீடு
மலர்ந்த இதழ், 1944, சென்னை, ஜகன்மோகினி வெளியீடு
அமுத மொழி, 1944, 186 ப, சென்னை, ஜகன்மோகினி
பிரதிஞ்ஞை, 1945, சென்னை, ஜகன்மோகினி வெளியீடு
ஆசைப் பிரவாகம், 1945, சென்னை, ஜகன்மோகினி வெளியீடு
வாழ்க்கைத் தோட்டம், 1945, சென்னை, ஜகன்மோகினி வெளியீடு
அபராதி, 1945, சென்னை, ஜகன்மோகினி வெளியீடு
வெளுத்த வானம், 1946, சென்னை, ஜகன்மோகினி வெளியீடு
பிரதிபலன், 1946, சென்னை, ஜகன்மோகினி வெளியீடு
பவித்திர பதுமை, 1946, சென்னை, ஜகன்மோகினி வெளியீடு
பெண்தர்மம், 1946, சென்னை, ஜகன்மோகினி வெளியீடு
தெய்வீக ஒளி, 1947, சென்னை, ஜகன்மோகினி வெளியீடு
சிலாசாகனம், 1947, சென்னை, ஜகன்மோகினி வெளியீடு
மனத்தாமரை, 1948, சென்னை, ஜகன்மோகினி வெளியீடு
தபால் வினேதம், 1949, சென்னை, ஜகன்மோகினி வெளியீடு
ஓவியப் பரிசு, 1948, சென்னை, ஜகன்மோகினி வெளியீடு
இனிய மரசு, 1948, சென்னை, ஜகன்மோகினி வெளியீடு
ஆண்டவனின் அருள், 1948, 84ப, சென்னை, ஜகன்மோகினி
இசைப்புயல், 1948, சென்னை, ஜகன்மோகினி வெளியீடு
உணர்சி வெள்ளம், 1947, 234ப, சென்னை, ஜகன்மோகினி
உளுத்த இதயம், 1951, 57ப, சென்னை, ஜகன்மோகினி - கோதண்டராம பிள்ளை, சி
இராஜ மனோகரா, 1936, 452ப, சென்னை - கோபாலகிருஷ்ணபிள்ளை, என்.ஸி.
அமரஸிம்ஹன், 1914, சென்னை, விவேக போதினி - குகப்பிரியை,
இல்லொளி, 1947, 70ப, சென்னை, அல்லயன்ஸ் - சடகோபாச்சாரியார்
வனரோஜா, 1913, கும்பகோணம், 1913, ஆரியன் பிரஸ்
கீர்வாணி, 1913, கும்பகோணம், 1913, ஆரியன் பிரஸ்
சுமதி, 1913, கும்பகோணம், 1913, ஆரியன் பிரஸ்
மோகனலீலா, 1913, கும்பகோணம், 1913, ஆரியன் பிரஸ்
தனஞ்செயன், 1913, கும்பகோணம், 1913, ஆரியன் பிரஸ்
சந்தனாதி, 1915, கும்பகோணம், 1913, ஆரியன் பிரஸ்
லக்ஷ்மிகாந்தன், 1913, கும்பகோணம், 1913, ஆரியன் பிரஸ் - சண்முகசுந்தரம் பிள்ளை, பி சி
மதுசூதனா, 1915, மதுரை, ஸ்ரீராமசந்திரம் விலாசம் பிரஸ் - சண்முகமுதலி, கே
மோகனாம்பாள், 1922, சென்னை, ஜெயவேலு முதலி - சண்முகம் பிள்ளை டி கே
அனந்தநாயகி, 1929, திருநெல்வேலி, ஆசிரியர் - சத்தியநாதன், திருமதி, எஸ்
கமலம், 1896, சென்னை, கிருஸ்துவர் லிடரெசர் ஸொஸைடி
சுகுணா, 1899, சென்னை, கிருத்துவ லிடரரி சொஸைடி - சபாபதி முதலியார், பு வே
காணாமற்போன கண்மணி, 1906, சென்னை, சி குமாரசாமி நாயுடு - சம்பத் ஓ
குணரஞ்சனி, 1912, சென்னை, லலிதா விலாஸ் புஸ்தச சாலையார்
சகுந்தமாலினி, 1918, சென்னை, ஆர் லோகநாதன்
பரிமள ரோஜா, 1918, சென்னை, ஆர் லோகநாதன்
கமலவதனா, சென்னை, ஆர் லோகநாதன் - சம்பந்த முதலியார், எம்
காமவல்லி, 1909, சென்னை, மாணிக்கம் அன்டு கோ - சாமி, டி எஸ் டி
நோறாமணி, 1914, தஞ்சாவூர், தி வாலி பிரஸ்
மனோகரி, 1916, கும்பகோணம், ஆசிரியர் - சிங்காரவேலு செட்டியார், கே பி
மதிவல்லவன் மங்கை மோனாள், 1914, சென்னை, டி ஜயவேலு
சிங்காரவல்லி, 1921, சென்னை, டி ஜயவேலு - சுப்ரமணியபாரதி, வரகவி அ
நவநீதம், 1912, சென்னை, லலிதா விலாஸ் புக் டிபோ
தங்கக்கொடி, 1918, சென்னை, வெங்கடாசலம் அண்டு கோ
ஜடாவல்லபர், 1909/1910, சென்னை, எஸ் ஜி ஐயர் அண்டு கோ
ஜடாவல்லபர்/சுருக்கப்பதிப்பு 1917, சென்னை, ஸ்ரீ பாலசுப்ரமணியம் அன்டு கோ - சேஷாத்திரி ஐயங்கார், கே பி
சரோஜா, 1915, சென்னை, ஸ்ரீரங்கா அண்டு கோ
நளினாக்ஷ¢, 1915, சென்னை, ஸ்ரீரங்கா அண்டு கோ - செல்வக் கேசவராய முதலியார், தி.
இராபின்சன் குருசோ, 1904, 126ப, சென்னை, எஸ்.பி.சி.கே. பிரஸ் - செல்லப்பா, சி.எஸ்.
இராபின்சன் குருசோ, 1915, 97ப, சென்னை, எஸ்.பி.ஸி.கே. பிரஸ் - சோமசுந்தரம் பிள்ளை, சி.
அஞ்சனாட்சி, 1917, 439 ப. , சென்னை, சி. குமாரசாமி - சுப்ரமணிய பிள்ளை, கா.
இராஜா தோடர்மால், 1934, 162ப, கும்பகோணம், வி எஸ் வெங்கடராமன் கம்பெனி - சுத்தானந்த பாரதியார்,
அன்பு நிலையம் அல்லது வாழும் வகை, 1941, 396 ப, திருச்சி,அன்பு நிலையம் - சாவித்திரி அம்மாள்,
அபராஜிதா, 1944/1945, 158ப, சென்னை, கலைமகள் - ஞானப்பிரகாசம், நவம்.
இராஜாத்தியம்மாள் சரித்திரம், 1886, 62ப, சென்னை, செயிண்ட் ஜோசப் பிரஸ் - ஞானதீபம் அம்மாள் ஜெ கே
திலகவதனி / 4 பாகங்கள், 1935, சேலம், சதானந்தம் அம்மாள் - திருச்சிற்றம்பலம் பிள்ளை, சி
ஆனந்த மடம், 1908, சென்னை, கணேஷ் அன்டு கோ - தயாநந்தா,
ஆனந்த பத்மினி அல்லது அஞ்சனக் கோட்டையின் அதிசியங்கள், 1919, 98ப, மதுரை, ஷம்சிய பிரஸ் - தணலன், ரா.
அந்த இரவு, 1950, 47ப, சென்னை, வீனஸ்
அழகு நிலா, 1951, 102 ப, சென்னை, பூங்குயில் - தேவன் (மகாதேவன் ஆர்)
மிஸ்டர் வேதாந்தம்
லட்சுமி கடாக்ஷம்
ஜஸ்டிஸ் ஜகந்நாதன்
ஸ்ரீமான் சுதர்சனம்
கல்யாணி
கோமதியின் காதலன்
ராஜாமணி
ராஜத்தின் மனோரதம் - நடராஜ ஐயர், வி
ஞானசுலோசனி, 1900, சென்னை, ஹிக்கின் பாதம்ஸ் - நடேச சாஸ்திரி, பண்டித எஸ் எம்
கோமளம் குமரியானது, 1902, சென்னை, லாரன்ஸ் அசைலம் பிரஸ்
ஸ்ரீமாமி கொலு விருக்கை, 1903, சென்னை, ஸ்ரீநிவாச வரதாச்சாரி அண்டு கோ
தலையணை மந்திரோபதேசம், 1913, சென்னை, ஜி எல் லோகநாதம்
திக்கற்ற இரு குழந்தைகள், 1958, ராம்நாத் பப்ளிகேஷன்ஸ் - நாராயண தாசர்,
அற்புத பூலோக ரம்பை, 1899, 148 ப, புதுவை,
சென்னை, லக்ஷ்மி நாராயண விலாஸ் - நாராயணன், ரா
உள்ளமும் உருவமும், 1949, 166ப, சென்னை, கலைமகள் - பாநுகவி, ம தி
ஞானாலங்கிருத சஞ்சீவினி, 1905, சென்னை, தா குப்புசாமி முதலியார்
ஞானலதா, 1906, சென்னை, ஸ்டார் ஆப் இந்தியா பிரஸ் - பார்த்தசாரதி ஐயங்கார், பி
சுந்தரி மனோகரன், 1921, சென்னை, கமலாக்ஷ¢ விலாஸ் புக் டிபோ
பார்வதி, 1923, மதுரை, இ எம் கோபலகிருஷ்ண கோன் - பாலாம்மாள், வி
உண்மைக் காதல், 1918, 61ப, சென்னை, ஸ்ரீநிவாசவரதாச்சாரி அண்டு கம்பெனி
திலகவதி, 1922, சென்னை, ஆசிரியை
மனோகரி, 1934, சென்னை, ஆசிரியை - புஷ்பரதச் செட்டி, ஊ,
அகல்யா பாய் - 1885, 30 ப., சென்னை, எம்.எஸ்.பி - பொன்னுசாமிப் பிள்ளை, தி மா
கமலாக்ஷ¢ சரித்திரம், 1903, சென்னை, ஆர் எ சிவசாம்பு
ஞானசம்பந்தம், 1921, சென்னை, ஆர் எ. சிவசாம்பு
ஞானப்பிரகாசம், 1921, சென்னை, ஆர் எ சிவசாம்பு
சிவஞானம், 1921, சென்னை, ஆர் எ சிவசாம்பு
விஜயசுந்தரம், 1923, சென்னை, அரோரா பிரஸ் - புன்னை வனநாத முதலியார், சிதம்பர பு.
அற்புதக் கணையாழி, 1918, 48ப, மதுரை, ஸ்ரீராம அச்சுக் கூடம்
ஆபத்துக்கிடமான அபவாதம் அல்லது கமலாம்பள் சரித்திரம், 1947, 308ப, சென்னை, விவேக சிந்தாமணி - மறைமலை அடிகள்
குமுதவல்லி நாகநாட்டரசி, 1900, சென்னை, சைவ சித்தாந்த நு¡ற்பதிப்புக் கழகம்
கோகிலாம்பாள் கடிதங்கள், 1921, சென்னை, சைவ சித்தாந்த நு¡ற்பதிப்புக் கழகம் - மஹேச குமார சர்மா,
ஆனந்த மடம். 1908, 251ப, சென்னை, கபாலி அச்சுக் கூடம் - மலைமகள்,
அமிர்தவல்லி, 1910, 107 ப, சென்னை, கார்டியன் - மாதவராய முதலியார், அ.ரா. (எ ஆர்)
இரத்னாங்கி அல்லது இரதிவிலாச மர்மம், 1917, 168ப,
சென்னை, சுதேசமித்திரன் பவர் பிரஸ்
கனகரத்னம், 1920, சென்னை, நா முனுசாமி முதலியார்
அங்கயற்கண்ணி, 1921,சென்னை, டி ராஜகோபல முதலியார் - மாதவையா அ
முத்து மீனாட்சி, 1903/1924, சென்னை, ஆசிரியர்
விஜயமார்த்தாண்டம், 1903, சென்னை, ஸ்ரீநிவாச வரதாச்சாரி அண்டு கோ
தில்லைக் கோவிந்தன், 1944, சென்னை, தினமணி காரியாலயம் - மாசிலாமணி முதலியார், திருமயிலை
இன்ஸ்பெக்டர் இராமாநுஜ நாயுடு அல்லது பிரேதக் கொலை, 1916, 162ப,
சென்னை, கிச்சினர் அச்சியந்திர சாலை - மாசிலாமணி முதலியார், கே ஏ
ரமாமணி, 1930, சென்னை, எம் எஸ் ராமுலு அண்டு கோ - மாயவி,
அன்பின் உருவம், 1950, 111, புதுக்கோட்டை பழநி - முத்துக்குமாரசாமி முதலியார், மயிலை சிவ.
அன்பின் மாட்சி அல்லது நன்றியுள்ள வேலையாள், 1949, 94 ப, சென்னை, ஒற்றுமை - ராமசாமி ஐயங்கார், வ ரா
விஜயம், 1956, சென்னை, பாரதி பதிப்பகம்
கோதைத்தீவு, 1945, திருச்சி, புத்தக நிலையம் - ராஜகோபாலன், கு.ப.
இரட்டை மனிதன், 1938, 163ப, காரைக்குடி, நவயுக - ரங்கராஜா, ஜே.ஆர்.
ஆனந்த கிருஷ்ணன், 1913, 177ப, சென்னை, கார்டியன் பிரஸ்
இராஜேந்திரன், 1920, 216ப, சென்னை, ரங்கராஜூ அன்ட் கம்பெனி - ராமநுஜூலு நாயுடு, எஸ் ஜி
ஆனந்த காதகல்பகம், 1913, சென்னை, சுதேசமித்திரன் பிரஸ்
பிரபஞ்ச விலாசம், 1910, திருச்சி ஸ்ரீகிருஷ்ண விலாஸ் பிரஸ்
கதாமோகன ரஞ்சிதம், 1915, ஸ்ரீரங்கம், பிராஜாநுகூலன் பிரஸ் - ராஜலட்சுமி அம்மாள், டி பி
கமலவல்லி, 1931, சென்னை, டி வி பாலகிருஷ்ண நாயுடு
விமலா, 1936, சென்னை, ஆசிரியை - ராஜூ செட்டியார், சி எம்
அன்பானந்தன், 1917, சென்னை, ஆசிரியர்
காதலி?, 1931, சென்¡ன, என் முனுசாமி முதலியார்
சந்திரசேகரி, 1932,சென்னை, என் முனுசாமி முதலியார்
நாகரீகம், 1932, சென்னை, என் முனுசாமி முதலியார்
ஞானகாந்தி, 1932, சென்னை, என் முனுசாமி முதலியார் - விசாலாக்ஷ¢ அம்மாள், பண்டிதை
ஜலஜாக்ஷ¢, 1902, சென்னை, வைஜயந்தி பிரஸ்
நிர்மலா, 1903, சென்னை மினர்வா பிரஸ்
ஞானரஞ்சனி, 1907, சென்னை, வைஜயந்தி பிரஸ்
சுஜாதா, 1908, சென்னை, கார்டியன் பிரஸ்
விராஜினி, 1909, சென்னை, கார்டியன் பிரஸ்
ஆரிய குமாரி, 1910, 77ப, சென்னை, கார்டியன் பிரஸ் - வேங்கடராம ஐயர், சி ப
இளமையும் ஒழுக்கமும் அல்லது இரண்டு பிள்ளைகள், 1910, 196ப,
சென்னை இந்தியா ஸ்டீம் பிரண்டிங் பிரஸ் - வேதநாயகம் பிள்ளை, எஸ்
பிரதாப முதலியார் சரித்திரம், 1948, சென்னை, சைவ சித்தாந்த நு¡ற்பதிப்புக் கழகம்
சுகுணசுந்தரி சரித்திரம், 1887/1957, சென்னை, சக்தி காரியாலயம் - விநாயக்முர்த்தி செட்டியார், கொ.ச.
யாருக்கும் அஞ்சாத அசுர சூரன் கதை, 1912, 56ப,
சென்னை, பெரியநாயகி யம்மன் பிரஸ் - வேலாயுதம் பிள்ளை, எஸ்.
இராஜ சுந்தரம், 1930, 170ப, சென்னை, பி.என் பிரஸ் - வடுவூர் துரைசாமி அய்யங்கார்,
இரண்டு கண்மணிகள் அல்லது அத்தானுக்கு முத்தம், 1936, 218ப,
சென்னை, எம்.எஸ். ராமுலு. - வரதராசனார், மு.
அந்த நாள், 1948, 212 ப, சென்னை, தாயகம், 1969-ராணிமுத்து - வீரராகவன், கே வி
இன்ப வேதனை, 1949, 49ப, அசன்னை, இராஜாம்பிகை - வாசவன்,
இருட்டு அறை, 1950, 48ப, சென்னை, வெண்ணிலா - ஹரிசிவனார்,
அநுமான்ஸிங்கின் சரித்திரம் - 1902, 258 ப, பிராணதார்த்தி - ஸ்ரீநிவாஸாச்சாரியார்,
இரதிரேகை, 1907, 72ப, சென்னை, ஸ்ரீசரஸ்வதி பண்டாரக முத்திராக்ஷர சாலை - ஸ்ரீநிவாஸ அய்யங்கார், சி.ஆர்.
அமிர்த ஸஞ்சீவினி, 1913, 369 ப, சென்னை, கமர்சியல் பிரஸ் - ராஜமய்யர், பி.ஆர்.
வேலு¡ர் சந்தோஷம்,
இளஞ்சேய்க் கொல்லி, 1945, 72ப, சென்னை, கழகம்

Comments
Leave a Reply
You must be logged in to post a comment.