Books on the Tamil Epics
Posted By kalyan on April 20, 2008
- சிலம்புச் செல்வம் ( the treasure of Chilappadikaram)
சுத்தானந்த பாரதி (1897 - )
இராமசந்திரபுரம், திருச்சி ஜில்லா, அன்பு நிலையம், 1939 - கண்ணகி
மு. வரதராஜன் (1912 - 1974)
சென்னை, விற்பனை உரிமை பாரி நிலையம், 1950
Series title: SAMP early 20th-century Indian books project ; item 41901. - சிலப்பதிகாரக் கட்டுரைகள்
மு. சண்முகம் (1919 - )
சென்னை, நேஷனல் பப்லிஷிங் கம்பெனி, 1952
Series title: SAMP early 20th-century Indian books project ; item 41835. - சிலப்பதிகார வசனம்
அரசு, புலவர்
சென்னை, சைவ சித்தாந்த நூர்ப்பதிப்புக் கழகம், 1961 - இளங்கோவடிகள்
மு. வரதராஜன் (சொற்பொழிவாளர்)
சென்னை, தியாக வெளியீடு, விற்பனை பாரி நிலையம், 1963
Series title: Sornammal endowment lectures (Annamalai University) , 1959. - சிறுவர் சிலப்பதிகாரம்
காரை சி. கணேசன்
சென்னை, வாசு பிரசுரம், 1966 - நாட்டியக் காப்பியங்கள்
டி.பி. மீனாட்சிசுந்தரம், 1966 - கண்ணகி
காமாட்சி சீனிவாசன்
காரைக்குடி, பேகன் பதிப்பகம், 1967 - மாதவியின் மாண்பு
போ. திருகூடசுந்தரம் (1891 - )
சென்னை, ஸ்ரீ பாபூஜி பதிப்பகம், 1967 - சிலப்பதிகாரம்
போ. திருகூடசுந்தரம் (1891 - )
அண்ணாமலைநகர், அண்ணாமலை பல்கலைக்கழக தமிழ் வெளியீடு, 1963
Series title: Sornammal endowment lectures (Annamalai University) ; 1963. - சிலம்பின் மணிகள்
சந்தன் சுந்திரன் (1911 - )
சென்னை, விசாலாட்சி பதிப்பகம், 1964 - மாதவி மாண்பு
மா. போ. சிவஞானம் (1906 - )
சென்னை, மா.போ.சி பதிப்பகம், விற்பனை உரிமை பூங்கொடி பதிப்பகம், 1968 - சிலப்பதிகார செய்தி
மா. ரா. போ. குருசாமி
கோவை, மெர்குரி புத்தக கம்பனி, 1968 - சிலப்பதிகாரச் சென்னெரி, ஒரு சொற்பொழிவு
நாவேந்தன்
சுன்னகம், தமிழ்க்குரல் பதிப்பகம், 1968 - இளங்கோவின் இன்கவி
ஏ. சிதம்பரநாத செட்டியார் (1907 - )
மதுரை, நாவலர் புத்தக நிலையம், 1969 - சிலப்பதிகாரக் கதை
ரா.பி. சேது பிள்ளை
ஒற்றுமை ஆபிஸ், சென்னை, 1969 - சிலப்பதிகாரக் கதைகள்
அரசுமணி
சென்னை, அருணோதயம், 1970 - மாதரர் தொழுதேற்றும் மண்புதையல்
கே. கோவிந்தன்
சென்னை, வள்ளுவர் பண்ணை, 1970 - சிலம்புவழிச் சிந்தனை
எம். ராகப்பா போதிலிங்க குருசாமி (1922 - )
கோயம்புத்தூர், மெர்குரி புத்தக கம்பெனி, 1970 - சிலப்பதிகாரச் சிந்தனை,
பி. அருணாசலம்
1971 - கோவலன் குற்றவாளியா?
மா. போ. சிவஞானம்
சென்னை, இன்ப நிலையம், 1971 - குடிமக்கள் காப்பியம்
டி பி மீனாட்சிசுந்தரம் (1901 - )
1971 - சிலம்பின் சில பரால்கள்
சா.வே. சுப்பிரமணியன்
திருவநந்தபுரம், பார்வதி அம்மாள், 1972 - சிலம்புச் செல்வம்
எம். சுப்பிரமணியன் (1936 - )
1973 - காப்பியத் திறன்
சோம இளவரசு
சிதம்பரம், குமரன் பதிப்பகம், 1973 - தமிழ்க் காப்பியங்களில் அவாள வீரர்கள்
தா.ஏ ஞானமூர்த்தி (1911- )
மதுரை, மீனாட்சி புத்தக நிலையம், 1973
Series title: Dr. R.P. Sethu Pillai Silver Jubilee Commemoration Endowment lectures ; 1973. - சிலம்பில் துணைப் பாத்திரங்கள்
கா(ளிப்பா) மீனாட்சிசுந்தரம் (1925 - )
கோயம்புத்தூர், மெர்குரி புத்தகக் கம்பெனி, 1973 - சிலப்பதிகாரத் திறனாய்வு
மா.போ. சிவஞானம்
சென்னை, பூங்கொடி பதிப்பகம், 1974 - சிலப்பதிகார விருந்து,
நா. சஞ்சீவி
சென்னை, பாரி நிலையம், 1975 - சிலப்பதிகாரம், பதினோராம் நூற்றாண்டு காப்பியம்
சே. கோவிந்தன்
சென்னை, கழக வெளியீடு, 1975 - மணிமேகலை, ஓர் ஆய்வு
சே செந்துரபாண்டியன் (1936 - )
சென்னை, விற்பனை உரிமை பாரி நிலையம், 1975 - சிலம்பொலி
சி. செல்லப்பன்
1975 - இளங்கோவடிகள் ரசித்த சிலப்பதிகாரம்- தமிழ் மகாகாவ்யம்
வியாக்யானம், நென்மரா பி. விஸ்வநாதஐயர் - சிலப்பதிகார சிந்தனைகள்
தமிழ்த்துரை ஆசிரியர்கள்
அண்ணாமலைநகர் , அண்ணாமலை பல்கலைக் கழகம், 1976 - சிலப்பதிகாரம் - அடியார்க்குநல்லார் உரைத்திரன்
சா.வே. சுப்பிரமணியன்
சென்னை, உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், 1976
Series title: Publication / International Institute of Tamil Studies ; no. 8. - சிலம்பில் மக்கள் குரல்
செந்துரைமுத்து
சென்னை, நல்வாழ்வு பதிப்பகம், 1977 - பூம்புகார் முதல் இமயம் வரை
கே. சித்ஸபேசன் (1934 - )
சென்னை, பொதிகைப் பதிப்பகம், 1977 - சிந்தனைச் சிலம்பு
பதிப்பாசிரியர் இரா. இராஜசேகரன்
பூம்புகார். பட்டினிகோட்டப் பதிப்பகம், 1977 - சிலப்பதிகாரம், மணிமேகலை காப்பிய மரபு
-epic tradition in silappathikaram and manimekalai
கோ. லட்சுமணசாமி
அண்ணாமலைநகர், அண்ணாமலை பல்கலைக் கழகம், 1977 - சிலம்பணி மகளிர்
கு. திருமேனி
திருச்சி, கோவள நிலையம், 1977 - சிலம்பும் சிந்தாமணியும் - ஒப்பாய்வு அறிமுகம்
சா.வே. சுப்பிரமணியன்
சென்னை, தமிழ்ப் பதிப்பகம், 1977 - காப்பிய உளவியல் பார்வை
எம் எம் மீரான் பிள்ளை
நாகர்கோயில், விற்பனை உரிமை ஜெயகுமாரி புத்தக நிலையம், 1977 - சிலம்பின் இரசனை
எஸ் ஆர் மார்கபந்து சர்மா (1916 - )
சென்னை, மாணிக்கவாசகர் நூலகம், 1977 - சிலப்பதிகாரத் திறன்
சி. சு. மணி (1932 - )
பாளையங்கோட்டை, தனித்தமிழ் இலக்கியக் கழகம், 1977 - சிலப்பதிகாரம்
ராமசந்திர தீக்ஷதர்
சென்னை, சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், 1978 - சிலப்பதிகாரம்
எஸ். ராஜம்,
மதுரை, சர்வோதயா இலக்கியப் பண்ணை, 1978 - சிலம்பும் சிந்தனையும்
சாமி தியாகராஜன் (1939 - )
கும்பகோணம், தென்னிந்திய சைவ சமய நூற்பதிப்பகம், 1978 - கோவலன் கண்ட கொலைக்களம்
அரு. அருமைந்தன் (1927- )
சென்னை, பரிமளப் பதிப்பகம், 1978 - முஸ்லீம் தமிழ்க் காப்பியங்கள் -புலவரும் புறவலரும்
தலைமைஉரை, காப்பியக் கருத்தரங்கு, - சிலப்பதிகாரம் காட்டும் தமிழச் சமுதாய நிலை
நா. ஜெயப்பிரகாசு
சென்னை, வான்மலைப் பதிப்பகம், 1978 - சிலப்பதிகார ஆய்வுரை
மா.போ. சிவஞானம்
சென்னை, பூங்கொடி பதிப்பகம், 1978 - இலக்கியத் தகவு - தமிழ்க் காவியங்கள் பாராற்றிய சில
திறனாய்வுக் கட்டுரைகள்
மா. இராமலிங்கம் (1940 - )
சென்னை, தாமரைப் பதிப்பகம், 1979 - மணிமேகலை சிந்தனைகள்
தமிழ்த்துறை ஆசிரியர்கள்
அண்ணாமலை நகர், அண்ணாமலை பல்கலைக் கழகம், 1979 - குட்டும் சிலம்பும்
அ. அறிவுநம்பி
காரைக்குடி, அறிவுநம்பி, 1980 - சிலப்பதிகார உரையாசிரியர்கள் சிறப்பு
மா. போ. சிவஞானம்
சென்னை, பூங்கொடி பதிப்பகம், 1980 - இரட்டைக் காப்பியக் கிளைக்கதைகளும், துணைக் கதைகளும்
முத்தும்பெருமாள் சண்முகம் பிள்ளை (1920 - )
மதுரை, முத்துப் பதிப்பகம், 1980 - காப்பியக் கருத்தோட்டங்கள்
கு முத்துராசன்
சேலம், தேன்தமிழ் பதிப்பகம், 1980 - சிலம்பில் கதை அமைப்பு
ரா.பி சேதுபிள்ளை
சிதம்பரம், மாணிக்கவாசகர் நூலகம், 1980 - சிலம்பின் தனித்தனிமை
எஸ் ஆர் மார்கபந்து சர்மா (1916 - )
சிதம்பரம், மணிவாசகர் நூலகம், 1980 - சித்திரச் சிலம்பு
பொன். செளரிராஜன் (1932 - )
சென்னை, விற்பனை உரிமை பாரி நிலையம், 1981 - சிலப்பதிகாரம், உண்மையும் புரட்டும்
கே முத்தையா
சென்னை, சிகரம் வெளியீடு, 1981 - முதற் காப்பியச் சிந்தனை
எம். ராகப்பா போதிலிங்க குருசாமி (1922 - )
கோவை, நரேந்திர சிவம் பதிப்பகம், சென்னை விற்பனை முல்லைச் சுற்றம், 1981 - கலையும் வாழ்வும்
எம். ஆர். இளங்கோவன்
சென்னை, இளங்கோவன் பதிப்பகம், விற்பனை சேகர் பதிப்பகம், 1981 - காப்பியக் குறிக்கோள்
சோ நா கந்தசாமி (1936 -)
அண்ணாமலை நகர், அபிராமி பதிப்பகம், 1981 - காப்பிங்களில் வஞ்சனை மாந்தர்கள்
செந்துரைமுத்து
சேலம், அருண்மொழிப் பதிப்பகம், 1981 - சிலப்பதிகாரத்து இசைத்தமிழ்
எஸ். ராமநாதன் (1917 - )
சென்னை, எஸ் ராமநாதன், விற்பனை, தமிழ் எழுத்தாளர் கூட்டுறவு சங்கம், 1981 - மணிமேகலைச் செல்வம்
மா வே பசுபதி (1942 - )
திருப்பனந்தாள், அன்னபூர்ணா பதிப்பகம், 1918 - சிலம்பு ஒன்று ஏந்திய கைகள் - ஒரு திறனாய்வு
நா. சி. இராமசாமி
தூத்துக்குடி, அகில உலக தமிழ் எழுத்தாளர் மன்றம், 1982 - நெஞ்சை அள்ளும் சிலம்பு
பதிப்பாசிரியர் குழு, இராம சண்முகம் மற்றும் பலர்,
சிதம்பரம், மாணிக்கவாசகர் பதிப்பகம், 1983
(மதுரை பல்கலைக்கழக அஞ்சல்வழி தொடர்கல்வி தமிழ்த்துறை வெளியீடு 4) - சிலப்பதிகார திறனாய்வு
சா.விமலாநந்தம்
சென்னை, மாணிக்கவாசகர், 1984 - இளங்கோவடிகள் யார்?
(சிலப்பதிகாரம் பற்றிய ஒரு சமூகவியல் ஆராய்ச்சி)
ரகுநாதன் (1923 - )
மதுரை, மீனாட்சி புத்தக நிலையம், 1984 - இளங்கோவின் இலக்கிய உத்திகள்
சா.வே. சுப்பிரமணியன்
சென்னை, உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், 1984
Series title: Publication / International Institute of Tamil Studies ; no. 100. - இளங்கோஅடிகள் அருளிச்செய்த சிலப்பதிகார மூலமும்
அரும்பதஉரையும் அடியார்க்குநல்லார் உரையும்
உ.வே. சாமிநாதஐயர் அவர்கள் எழுதிய பலவகை ஆராய்ச்சி குறிப்புகள் கொண்டது, நிழற்பதப் பதிப்பு
தஞ்சாவூர், தமிழ் பல்கலைக் கழகம், 1985 - தமிழில் காப்பியக் கொள்கை
துரை சின்னசாமி (1944 - )
தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக் கழகம், 1985
(தமிழ்ப் பல்கலைக் கழக வெளியீடு 27 ) - சிலப்பதிகாரம்- இலக்கிய உரனாய்ச் சுருக்க வரிசை
லே, சென்னை, மணிமேகலை, 1986 - வழி வழிச் சிலம்பு
சரளா ராஜகோபலன்
சென்னை, ஒலிப் பதிப்பகம், 1986 - இளங்கோவும் கம்பனும்
சா.வே. சுப்பிரமணியன்
சென்னை, உலகத் தமிழ்க் கல்வி இயக்கம், 1986
(உலகத் தமிழ்க் கல்வி இயக்க ஆராய்ச்சிக்கட்டளை சொற்பொழிவு வெளியீடு 5) - மணிமேகலை காப்பிய மாந்தர்
இரா நடராசன்
சென்னை, இலக்கிய பதிப்பகம், 1987 - சிலப்பதிகாரம் காட்டும் பண்பாடும் சமுதாய வரலாறும்
போ. அழகுகிருஷ்ணன்
கும்பகோணம், குரு பதிப்பகம், சென்னை விற்பனை ஐந்திணை பதிப்பகம் 1988 - தமிழ்க் காப்பியங்கள்
எஸ் சுந்தரபாண்டியன்
சென்னை, ஸ்டார் பிரசுரம், 1988 - சமணக் காப்பியங்கள் - சீவக சிந்தாமணி, யசோதர காவியம்
சு. சுனந்தாதேவி (1942 - )
சென்னை, விஜயலட்சுமி பதிப்பகம், விற்பனை நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், 1988 - மணிமேகலைப் பற்றி
கே டி கே தங்கமணி
சென்னை, நியூ சஞ்சுரி புக் ஹவுஸ், 1988 - சிலப்பதிகார ஆய்வுகள், ஓரு ஒப்பாய்வு
தி. மகாலட்சுமி
சென்னை, நர்மதா பதிப்பகம், 1989 - சிலப்பதிகார சிறுகதைகள்
அரங்க சீனிவாசன்
சென்னை, உதயம் பிரசுரம், 1989 - கண்ணகி சிலம்பேந்திய காரணம்?
பி. விருத்தாசலம் (1940 -)
தஞ்சாவூர், தென்காவேரி பதிப்பகம், 1989 - மாபெரும் காப்பியங்களில் தற்குரிப்பெற்றாவணி
பு சே இந்துமதி
சென்னை, சென்னைப் பல்கலைக் கழகம், 1990 - கோவலன் வீழ்ச்சியும் இளங்கோ மாட்சியும்
ஏ பழனி (1931 - )
காரைக்குடி, எழில் வெளியீட்டகம், 1991 - இளங்கோவடிகள் காப்பியக் கலைத்திறன்
ஏ பழனி (1931 - )
காரைக்குடி, எழில் வெளியீட்டகம், 1991 - காப்பிய சிந்தனைகள்
மு. சாயபு மரைக்காயர் (1951 - )
விழுப்புரம், மீனா புத்தகப் பண்ணை, 1993 - சிலம்பில் சில மரைப்புகள்
ஏ பழனி (1931 -)
காரைக்குடி, எழில் வெளியீட்டகம், 1993 - சிலப்பதிகார திறனாய்வுகள்
கண்ணியப்பன் பஞ்சாங்கம் (1949 - )
சிவகங்கை, அன்னம், 1993 - சிலப்பதிகாரம் - அரும்பத உரை, அடியார்க்கு நல்லார் உரை,
விளக்கஉரை
சா.வே. சுப்பிரமணியன்
சென்னை, உலகத் தமிழ்க் கல்வி இயக்கம், கிடைக்குமிடம் பாரி நிலையம், 1993 - சிலம்பு, புதிய பார்வை
நலன்கிள்ளி (1921 -)
சென்னை, சேகர் பதிப்பகம், 1994 - சிலம்புச் செல்வரின் சிலப்பதிகாரத் தொண்டுக்குப் பொன்விழா
தி.வா. மெய்கண்டார் (1938 - )
சென்னை, பூங்கொடி பதிப்பகம், 1994 - சிலப்பதிகாரத்தில் காணப்படும் இசைப்பாடல்கள்
1. அங்கயர்க்கண்ணி
போ. சா. லோகசன்
தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக் கழகம், 1994
(தமிழ்ப் பல்கலைக் கழக வெளியீடு 179)
Books in English
- The three twins : the telling of a South Indian folk epic
Brenda E.F. Beck.
Bloomington : Indiana University Press, c1982. - The Cilappatikaram of Ilanko Atikal : an epic of South India
translated, with an introduction and postscript
R. Parthasarathy.
New York : Columbia University Press, c1993..
( Series title: Translations from the Asian classics.(
- Evolution and evaluation of epics in Tamil
R. Kasirajan
Madurai : Mathy Pathippakam, 1990.
- Tamil heroic poetry
K. Kailasapathy.
Oxford, Clarendon P., 1968.
- Studies in Manimekalai
N. Balusamy
Madurai, Athirai Pathippakam, 1965.
- Cattanar’s manimekalai translated from the Tamil
P. Pandian (Bacon).
Madras : South India Saiva Siddhanta Works Pub. Society, 1989.
- Buddhism in Tamilnadu : a new perspective
Shu Hikosaka.
Madras: Institute of Asian Studies, 1989.
Series title: Publication / Institute of Asian Studies (Madras, India) ; no. 7.
- Buddhism as expounded in Manimekalai
S.N. Kandaswamy.
Annamalainagar : Annamalai University, 1978.
- Manimekhalai in its historical setting
Krishnaswami Aiyangar, Sakkottai, 1871-1947.
London : Luzac & Co., 1928.
Series title: SAMP early 20th-century Indian books project ; item 09316.
- Manimekalai as an epic
R. Natarajan.
Madras : R. Natarajan : Available at Shantha Publishers, 1990.
- Women, branch stories, and religious rhetoric in a Tamil Buddhist text
Paula Richman
Syracuse, N.Y. : Maxwell School of Citizenship and Public Affairs, Syracuse University, 1988.
Series title: Foreign and comparative studies. South Asian series ; no. 12.
- A Buddhist woman’s path to enlightenment : proceedings of a Workshop on
the Tamil Narrative Manimekalai, Uppsala University, May 25-29, 1995
Peter Schalk, editor-in-chief. Uppsala : Academiae Ubsaliensis ; Stockholm, Sweden :
distributor, Almqvist & Wiksell International, 1997.
Series title: Acta Universitatis Upsaliensis. Historia religionum 13.
- Manimekhalai : the dancer with the magic bowl
Merchant-Prince Shattan ; translated by Alain Danielou,
with the collaboration of T.V. Gopala Iyer.
New Delhi, India : Penguin Books, 1993.
(New York , New Directions, 1989 )
- Descriptive grammar of Cilappatikaram
S.V. Subramanian
Madras, selling rights: Pari nilayam, 1965
- Music in Cilappatikaram
S. Ramanathan
Madurai, Madurai Kamaraj University, 1979
- Silappadikaram evam Padmavata
Vinita Bhalla.
Delhi : Delhi Visvavidyalaya, 1990.

Comments
Leave a Reply
You must be logged in to post a comment.